2.3 C
New York
Friday, February 2, 2018
Home Tags மலேசியா

Tag: மலேசியா

யானையாக இருந்தாலும்… ’மதம்’பிடிக்க விடமாட்டேன்! கமலஹாசன் பேட்டி!!

மலேசியா: நடிகர் சங்க நட்சத்திர கலைவிழாவில் பங்கேற்றார் கமலஹாசன். நடிகர் விவேக்கின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அவரது சுவாரஸ்ய பதில்கள் விபரம்: #களத்தூர் கண்ணம்மாவில் சொன்னதை சொல்லும் கிளியாக இருந்தேன். அப்போது ஒரு குழந்தை....

நடிகர் ரஜினிகாந்தின் ஆசை! மலேசியா விழாவில் பேட்டி!!

மலேசியா: கோலாலம்பூரில் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்ட ரஜினிகாந்திடம் நடிகர்கள் கேள்விகள் கேட்டனர். ரஜினி அளித்த பதில்களின் தொகுப்பு: #பணம், புகழ் கிடைத்தும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே எளிமையாக இருப்பதற்கான காரணம்...

இந்தியர் உழைப்பால் மலேசியா வளர்ந்தது! பிரதமர் நஜிப் பெருமிதம்!!

  கோலாலம்பூர்:இந்தியர்கள் இல்லையெனில் மலேசியா இவ்வளவுப் பெரிய வளர்ச்சியை அடைந்திருக்காது என்று அந்நாட்டுப்பிரதமர் நஜிப் துன் ரசாக் தெரிவித்தார். 2017ஆம் ஆண்டுக்கான ஆசியா வர்த்தக தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் நஜிப் பேசியதாவது: நாட்டின் துரித வளர்ச்சிக்கு இந்நாட்டிலுள்ள...

புனித பூஜையின்போது மாரடைப்பு! நீராவி குடுவைக்குள் சாமியார் மரணம்!! விடியோ!!!

தன்னைத்தானே புனிதப்படுத்திக்கொள்ளும் பூஜையின்போது மாரடைப்பால் உயிரை விட்டுள்ளார் ஒரு சாமியார். இச்சம்பவம் நடந்துள்ளது மலேசியாவில் உள்ள சுவாலா சங்லங் பகுதியில் வசித்து வந்தவர் லிம்(69). இவர் அங்குள்ள தாவோ கோவிலில் மதகுருவாக இருந்தார். ஒவ்வொரு ஆண்டும் தன்னத்தானே...

மலேசியா, சிங்கப்பூரில் தீபாவளி ஜோர்!

மலேசியா, சிங்கப்பூரில் தீபாவளி கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. மலேசிய பிரதமர்  நஜிப் துன் ரசாக்வி டுத்துள்ள தீபாவளி வாழ்த்துச்செய்தியில், , நாம் அனைவரும் பெருமைப்படக் கூடிய ஒரு காலகட்டத்திற்கு வந்தாலும் நமது கலாச்சாரத்தை நாம் தொடர்ந்து...

சவுதி அரேபியாவுக்கு கத்தார் செக்!

கத்தார் அரசர்   மலேசியா சென்றார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. வளைகுடா சிக்கல் தொடங்கியதில் இருந்து வெளிநாட்டு பயணங்களை ஒத்திவைத்துவந்தார் அரசர்   ஷேக்தமிம் பின் ஹமத் அல் தனி. ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்ற...

போலீசுக்கு அவார்டு வாங்கித்தந்த ஆவேசப்பெண்! விடியோ!!

மலேசியாவில் தாக்கவந்த பெண்ணை அமைதிப்படுத்தி அவர் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதை பொறுமையாக எடுத்துக்கூறினார் ஒரு போலீஸ்காரர். அவருக்கு அரசு தரப்பில் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. சுபாங்ஜெயா பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்தார் ஒரு அதிகாரி. அங்கு பார்க்கிங்...

’சீ’ கால்பந்து போட்டி! மலேசிய அணி தங்கத்தை தவறவிட்டது!!

தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப்போட்டிகள் கோலாலம்பூரில் நடந்து வருகின்றன. கால்பந்து இறுதிப் போட்டியில் மலேசியா,  தாய்லாந்து அணிகள் மோதின. ஷா ஆலம் அரங்கத்தில் நடந்த போட்டியில் முதல் பாதி ஆட்டத்தின் போது எதிர்பாராதவிதமாக மலேசியா அணி சொந்த கோல்...

100வது தங்கப்பதக்கம்! மலேசிய வீராங்கனை சாதனை!!

தென்கிழக்காசிய விளையாட்டுப்போட்டிகளில் மலேசியா 100 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது. இம்மாதம் 18ம் தேதி கோலாலம்பூர் விளையாட்டரங்கில் சீ எனப்படும் தென்கிழக்காசிய விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக தொடங்கின. 38வகையான போட்டிகளும், 404 தங்கப்பதக்கங்களும் இப்போட்டியில் இடம்பெற்றுள்ளன. முதன்முறையாக பனிச்சறுக்கு, ஐஸ்...

மலேசியா பொதுத்தேர்தல்! இந்திய பிரமுகர்கள் ஆலோசனை!!

மலேசியா பொதுத்தேர்தலில் இம்முறை இந்தியர்களின் ஆதிக்கம் செலுத்தி அரசியல் தலைநகர் புத்ரஜெயாவை பிடிக்க வியூகம் வகுத்துவருகின்றனர். மலேசியாவின் பொதுத்தேர்தல் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று பிரதமர் நஜீப் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஆளும் தேசியமுன்னணி கூட்டணியும், எதிர்தரப்பில்...

MOST POPULAR

HOT NEWS