5.1 C
New York
Tuesday, January 23, 2018
Home Tags மத்திய அரசு

Tag: மத்திய அரசு

நாட்டின் சிறந்த காவல் நிலையம்! கோவை காவல் நிலையத்துக்கு பரிசு!!

கோவை: கோயமுத்தார் ஆர்.எஸ்.புரம் காவல்நிலையம் நாட்டிலேயே சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம் இந்தியாவில் சிறந்த காவல்நிலையங்களை தேர்ந்தெடுக்க முடிவு செய்தது. மத்திய அரசின் போலிஸ்...

கேஸ் விலை உயராது! 2019க்குள் மின்சாரம்!! மத்திய அரசு அதிரடி!!

டெல்லி: சமையல் கேஸ் விலை உயர்வு திட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து கேஸ்விலை மாதந்தோறும் மாற்றி அமைக்கப்பட்டுவந்தது. 14.2கிலோ எடையுள்ள 12 கேஸ் சிலிண்டர்கள் மானிய விலையிலும்,...

முத்தலாக் தடுப்பு சட்டம்! திருக்குரானுக்கு முரணாகயிருந்தால் ஏற்க முடியாது!!

டெல்லி: திருக்குரானில் சொல்லப்பட்ட விஷயங்களுக்கு எதிராக மத்திய அரசின் முத்தலாக் தடுப்புச் சட்டம் இருந்தால் அதனை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் மூன்றுமுறை தலாக் என்று கூறி விவகாரத்து...

பைலட் உருவாக்கிய குட்டி விமானம்! மத்திய அரசு அனுமதி!!

மும்பை:மும்பையைச் சேர்ந்த அமோல் யாதவ் என்றை பைலட் உருவாக்கிய குட்டி விமானத்துக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. சுதந்திர இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் விமானத்துக்கு மத்திய விமானப்போக்குவரத்து ஆணையகம் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜெட் ஏர்வேஸ்...

சிறுநீர் வங்கிகள்! மத்திய அரசு ஆலோசனை!!

டெல்லி: நாடுமுழுவதும் அனைத்து தாலுகாக்களிலும் சிறுநீர்சேமிப்பு வங்கி அமைத்து உரம் தயாரிக்கலாம் என்ற யோசனையை மத்திய அமைச்சர் நிதின்கட்காரி முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து சுவிடன் நாட்டு...

ஆதார் தொடர்பாக மக்களை பயமுறுத்தாதீங்க! உச்சநீதிமன்றம் கண்டிப்பு!!

டெல்லி: ஆதார் தொடர்பாக மக்களை பயமுறுத்த வேண்டாம் என்று மத்திய அரசை கடிந்துகொண்டது உச்சநீதிமன்றம். வங்கிக் கணக்கு மற்றும் மொபைல் எண் ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்ற மத்திய அரசின் அறிவிப்பு...

வெளிநாட்டு தம்பதியர் மீது தாக்குதல்! உ.பி. அரசுக்கு சுஷ்மா நோட்டீஸ்!!

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த தம்பதியினர்  குவைண்டின் க்ளார்க்,  மெரிடிராக்ஸ் ஆக்ரா அருகே தாக்கப்பட்டனர். இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் உ.பி.அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பார்வையிட வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் ஆண்டுதோறும்...

பொருளாதார சரிவு! மோடி அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டு!

பணம் வாபஸ் திட்டம் மத்திய அரசின் ஒரு மோசடி திட்டம். இதனால்  பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார் அருண்ஷோரி. பா.ஜ.,வை சேர்ந்த  மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண்ஷோரி எண்டிடிவிக்கு...

மத்திய அரசுடன் இணக்கம்: தப்பே இல்லை என்கிறார் எடப்பாடி

மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளதில் தப்பில்லை என்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. சேலத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டுவிழாவில் அவர் பேசியதாவது: மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதை பலர் விமர்சிக்கின்றனர். மத்திய அரசுடன் இணக்கமாக எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர்...

ரோஹின்கியா அகதிகளால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல்!

மியான்மரில் உள்ள ரோஹின்கியா பகுதியில் முஸ்லிம் இன மக்கள் அதிகமாக வசித்துவருகின்றனர். அங்குள்ள ராணுவத்துக்கும், ரோஹின்கியா மக்கள் படையினருக்கும் மோதல் எழுந்தது. ரோஹின்கியா மக்கள் படையினர் சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் ராணுவ நடவடிக்கை...

MOST POPULAR

HOT NEWS