9.7 C
New York
Sunday, January 28, 2018
Home Tags மத்தியப்பிரதேசம்

Tag: மத்தியப்பிரதேசம்

பள்ளியில் வறட்சி! ஓடை தண்ணீரை பருகும் குழந்தைகள்!!

மத்தியப்பிரதேசம்: ஸ்மார்ட் வகுப்பறைகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க நாட்டில் திறந்தவெளி வகுப்புகள் இன்னமும் இருக்கின்றன என்பதை வெளிச்சமிட்டு காட்டியுள்ளது மத்தியப்பிரதேச பத்திரிகை ஒன்று. அம்மாநிலத்தில் உள்ள சத்தர்பூர் மாவட்டம் சவுராபுராவில் தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. பள்ளிக்கட்டிடம் விழுந்து...

மக்களை அச்சுறுத்திவந்த மலைப்பாம்புகள் பிடிபட்டன!

போபால்: மத்தியப்பிரதேசம் விதிசா அருகே மக்களை அச்சுறுத்திவந்த 4மலைப்பாம்புகள் பிடிபட்டன. போபால் அருகே உள்ளது விதிசா . இந்நகரம் மலைப்பகுதியை ஒட்டியுள்ளது.  இதனால் வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் நுழைவது வழக்கம். இந்நகரின் விவசாயிகள் அங்குள்ள விளைநிலங்களில்...

தவிப்போருக்கு தண்ணீர்! 20ஆண்டாக உச்சிவெயிலில் தந்துவருகிறார் ஒருவர்!!

மத்தியப்பிரதேசம்:  உச்சி வெயிலை பொருட்படுத்தாமல் தாகத்தால் தவிப்போருக்கு தினமும் தண்ணீர் கொடுத்துவருகிறார் ஒருவர். மத்திய பிரதேச மாநிலம் பாலியை சேர்ந்தவர் ராம்பால் பிரஜாபதி(68). இவர் தனது கிராமத்தை ஒட்டிச்செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் தண்ணீர்வாளியுடன்...

கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்க உயிரை பணயம் வைத்த வாலிபர்கள்!

திந்தோரி: 100அடி ஆழ பாழுங்கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை 2வாலிபர்கள் உயிரை பணயம் வைத்து மீட்டனர். மத்தியப்பிரதேச மாநிலத்தில் இப்பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. அம்மாநிலத்தில் உள்ள திந்தோரி கிராமத்தில்  மக்கள் பயன்படுத்த பொதுக்கிணறு ஒன்று உள்ளது. தற்போது...

ஜிஎஸ்டி என்னான்னே புரியல! பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு!!

உமரியா: மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த பாஜக அமைச்சர் ஜிஎஸ்டி வரி குறித்து தனக்கும், யாருக்கும் புரியவில்லை என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார். ஒரே நாடு! ஒரே சந்தை! ஒரே வரி! என்ற கொள்கை முழகத்துடன் ஜிஎஸ்டி...

செல்போனில் சுவாரஸ்ய பேச்சு! ரயில் மோதி கை இழந்தார் மாணவி!!

மத்தியப்பிரதேசம்: தோழியுடன் செல்போனில் சுவாரஸ்யமாக பேசியபடியே சென்ற மாணவி மீது ரயில் மோதியது. அதில் அவரது இடது கை துண்டானது. இப்பகீர் சம்பவம் நடந்துள்ளது மத்தியப்பிரதேச மாநிலம் டாடியா நகரில். அங்குள்ள பள்ளியில் 12ம்...

முதல்வர் கொடுத்த பறக்கும் முத்தம்! விடியோ!!

போபால்: முதலமைச்சர் பெண்ணுக்கு கொடுத்த பறக்கும் முத்தம் விடியோவாக சமூக ஊடகங்களில் வலம் வருகிறது.  இதற்கு இணையத்தில் வரவேற்பும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான் சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு நிகழ்ச்சி...

பட்டதாரி பெண்ணின் மினி ஆம்புலன்ஸ்!

தமோஹ்:  ஆம்புலன்ஸ் சேவை கிடைக்காமல் உயிரிழப்புகளும், பிணங்களை தூக்கி நடந்துவரும் சம்பவங்களும் அன்றாட காட்சிகள் ஆகிவிட்டன. இந்நிலையில், பட்டதாரி பெண் ஒருவர் ஏழைகளுக்கு உதவும் வகையில் ஆம்புலன்ஸ் சேவை நடத்தி வருகிறார். மத்தியப்பிரதேச மாநிலம்...

தீபாவளிக்காக ரூ.100கோடி அலங்காரம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.100கோடிக்கு சிறப்பு அலங்கார வேலைகள் நடந்துள்ளன. மத்தியப்பிரதேச மாநிலம் ரட்லம் நகரில் மகாலட்சுமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தீபாவளியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ரட்லம் நகரில் வசிக்கும் வர்த்தகர்கள், பொதுமக்கள்...

விதவையை திருமணம் செய்தால் ரூ.2லட்சம் உதவித்தொகை!

மத்தியப்பிரதேச அரசு விதவை திருமண உதவித்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்படி விதவையை திருமணம் செய்துக்கொண்டால் ரூ.2லட்சம் உதவித்தொகை வழங்கப்படும். மத்தியப்பிரதேசத்தில் விதவை திருமணங்கள் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே நடந்துள்ளன. மாநிலத்தில் விதவைகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில்...

MOST POPULAR

HOT NEWS