7.6 C
New York
Tuesday, January 23, 2018
Home Tags போலீஸ்

Tag: போலீஸ்

சங்குசக்கரம் சினிமாவுக்கு தடை வருமா?

சென்னை: இம்மாதம் 29ம் தேதி ரிலீசாகவுள்ள குழந்தைகள் திரைப்படம் சங்குசக்கரத்தை தடை செய்ய வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. சங்கு சக்கரம் படத்தில் நடித்த குழந்தைகள் சித்ரவதை செய்யப்பட்டதால் படத்தை தடைசெய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமூக...

இணையத்தில் கார் விற்க விளம்பரம்! பெங்களூர் வாலிபர் காருடன் மாயமானார்!

பெங்களூர்: பிரபல விளம்பர வெப்சைட்டான ஓ.எல்.எக்சில் கார் விற்பனைக்காக விளம்பரம் செய்த வாலிபர் காருடன் மாயமாகி விட்டார். இதுகுறித்து பெங்களூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். பாட்னாவை சேர்ந்தவர் அஜிதாப்குமார்(26). பெங்களூரில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவருக்கு...

செல்போன் திருடனை பிடித்துக்கொடுத்த நயன் தாரா!

பீஹார்: லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர் நடிகை நயன்தாரா. அவர் மொபைல்போன் திருடனை பிடித்துக்கொடுத்துள்ளார். சுவாரஸ்யமான இச்சம்பவம் நடந்துள்ளது பிஹார் மாநிலம் தர்பங்காவில். தர்பங்காவை சேர்ந்த பாஜக பிரமுகர் சங்கய்குமார் மகடோ. இவரது செல்போன்...

டெல்லி திடுக்! 16ஆயிரம் ராணிகளுடன் ஒரு பாபா!!

டெல்லி:தலைநகர் டெல்லியில் உள்ள ரோகிணி பகுதியில் ஆசிரமம் நடத்திவந்த விக்ரேந்திரதேவ் தலைமறைவாகியுள்ளார். அவர் ஆஸ்ரமத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். வடக்கு டெல்லியில் உள்ள ரோகிணியில் அதியாத்மிக் விஸ்வவித்யாலயா என்ற பெயரில் ஆஸ்ரமம்...

பெரியபாண்டி கொலையானது எப்படி? ராஜஸ்தான் போலீஸ் பரபரப்பு தகவல்

சென்னை: கொள்ளையர்களை பிடிக்கச்சென்ற தனிப்படை இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொல்லப்பட்டது குறித்து திடுக் தகவல் வெளியாகி உள்ளது. சென்னை கொளத்தூரில் நகைக்கடை கொள்ளையர்கள் ராஜஸ்தானில் உள்ள ராம்புர்கலான் இடத்தில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து பெரியபாண்டியன்...

பூட்டை உடைப்பது எப்படி? போலீசுக்கு திருட்டுப்பெண் ’டெமோ’

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் பெண் ஒருவர் திருட்டு வழக்கில் கைதானார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியபோது தனக்கும் புகார்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவித்தார். ஆனால் அவர் கைரேகைகள் திருட்டு நடைபெற்ற வீடுகளில் பெறப்பட்ட...

ஏர் இந்தியா அதிகாரிக்கு பெண் பளார்!

டெல்லி: ஏர் இந்தியா நிறுவன பெண் அதிகாரியை பளார் என்று பரபரப்பூட்டினார் பெண் பயணி ஒருவர். டெல்லி விமான நிலையத்தில் இச்சம்பவம் நடந்தது. இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண்...

டிராபிக்கில் செல்பி! நடிகருக்கு அபராதம்!!

மும்பை: டிராபிக் சிக்னலில் நின்றுகொண்டிருந்தபோது செல்பி எடுத்த நடிகருக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர். மும்பையில் வளர்ந்துவரும் நடிகர் வருண் தவான். டிராபில் சிக்னலில் இவரது கார் நின்றுகொண்டிருந்தது. அப்போது அருகே ஒரு ஆட்டோ வந்தது. அதில்...

முதல்வர் யோகி பிரச்சார கூட்டம்! பர்தாவை கழற்ற சொன்ன போலீஸ்!விடியோ!!

உத்தரப்பிரதேசம்: முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் பெண்ணின் பர்காவை போலீசார் கழற்ற உத்தரவிட்டனர். அப்பெண்ணிடம் இருந்து பர்காவை வாங்கிச்சென்றனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடங்கியது. மூன்று கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் முதல்நாள்...

கோழி பிடிச்சு தாங்க! போலீஸ் கமிஷனரிடம் பெண் மனு!!

பெங்களூர்: கோழிபிடிச்சு தாங்க என்று போலீஸ் கமிஷனரிடம் பெண் புகார் கொடுத்த சுவாரஸ்ய சம்பவம் பெங்களூர் நகரில் நடந்துள்ளது. பெங்களூர் பையப்பனஹள்ளியை சேர்ந்தவர் கிரிஜாம்மா(58). இவர் தனது வீட்டில் 10கோழிகள் வளர்த்துவந்தார். காலையில் கோழிகளை...

MOST POPULAR

HOT NEWS