10.8 C
New York
Sunday, January 28, 2018
Home Tags பொதுக்குழு

Tag: பொதுக்குழு

அதிமுக பொதுக்குழு: தினகரன் திட்டம்

அதிமுக பொதுக்குழு கூட்ட தினகரன் திட்டமிட்டு வருகிறார். எடப்பாடி, பன்னீர்செல்வம் அணிகள் இணைந்தபின் அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டது. அதில் சசிகலாவை நீக்கியும், இரட்டை இலை சின்னத்தை மீண்டும் தங்களுக்கு ஒதுக்க கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுதொடர்பாக தேர்தல்...

மத்தியில் ‘காவி’ ஆட்சி ; மாநிலத்தில் ‘ஆவி’ ஆட்சி…! திருநாவுக்கரசர் கிண்டல்..!

நாட்டில் 'ஆவியும் காவியும்' தான் கட்சியையும், ஆட்சியையும் நடத்துவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கிண்டலாக பேசி உள்ளார். அ.தி.மு.க., இரு அணிகளும் இணைந்ததற்கு பின்னர் நேற்று பொதுக்குழுவை நடத்தியது. மறைந்த முன்னாள் முதல்வர்...

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள்! தினகரன் சவால்!!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டவை என்று தினகரன் தெரிவித்துள்ளார். அவரது பேட்டி விபரம்: கட்சியின் பொதுச் செயலாளர்தான் பொதுக்குழுவை கூட்ட முடியும். இப்போது நடந்துமுடிந்துள்ளது பொதுக்கூட்டம். இரட்டை இலையை முடக்க நினைத்தவர் பன்னீர்செல்வம். அவர்...

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு தடை…! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி…!

அ.தி.மு.க பொதுக்குழுவை கூட்டுவதற்கு பெங்களூரு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் எடப்பாடி அணியும் ஓபிஎஸ் அணியும் இணைந்த பின் நாளை அதிமுகவின் பொதுக்குழு நடைப்பெறும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அ.தி.மு.க-வின் பொதுக்குழு...

நாளை அ.தி.மு.க. பொதுக்குழு..! எதிர்த்த எம்.எல்.ஏ.-க்கு அபராதம்.

அதிமுக பொதுக்குழு செவ்வாய்க்கிழமை திட்டமிட்டபடி நடைபெறவுள்ளது. அதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்த எம்.எல்.ஏ. வெற்றிவேலுக்கு ரூ.1லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். அணிகள் இணைந்த பின் முதல் முறையாக பொதுக்குழு...

ஆளுநர் வித்யாசாகர் ராவ் எதுவரை காத்திருப்பார்?

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை இழந்துள்ளார். இன்று அவர் கூட்டிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் 109பேர் பங்கேற்றனர்.   111பேர் பங்கேற்றதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக சட்டப்பேரவை தலைவராக அதாவது முதல்வராக...

MOST POPULAR

HOT NEWS