7.6 C
New York
Monday, January 22, 2018
Home Tags #பேஸ்புக்

Tag: #பேஸ்புக்

பேஸ்புக்கில் ரத்ததான சிறப்பு பகுதி! இளைஞர்களிடம் அமோக வரவேற்பு!!

டெல்லி: பேஸ்புக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட ரத்ததானம் சிறப்பு பகுதிக்கு இளையோரிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தியாவில் 60லட்சம் பேர் அச்சிறப்புபகுதியில் இணைந்துள்ளனர். இளைஞர்கள் சமூக ஊடகத்தில் பெரும்பான்மையான நேரத்தை பேஸ்புக்கில் செலவழிக்கின்றனர். அவர்களிடம் சமூகநலன் குறித்த உணர்வை...

பேஸ்புக்கில் மனைவி பிரபலம்! பொறாமையால் கணவன் சித்ரவதை!!

உருகுவே: பேஸ்புக்கில் மனைவி பிரபலமடைவதால் பொறாமைகொண்ட கணவர் கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்துள்ளார். உருகுவே நாட்டில் உள்ள சன்ஸின் மாகாணம் நெம்பி நகரை சேர்ந்தவர் அடோல்பினா(21). இவர் கணவர் கேலியானோ(23). இருவரும் காதலித்து திருமணம்...

காதலியின் தற்கொலை லைவ்-விடியோ! ஹீரோவாக வந்து காப்பாற்றினார் காதலன்!!

தும்கூர்: காதலன் கோபித்துக்கொண்டதால் கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்றார்.  பேஸ்புக் லைவ்வில் தூக்கமாத்திரை சாப்பிடும் காட்சிகளை மாணவி லைவ்வாக வெளியிட்டார். காதலன் தகுந்த நேரத்தில் அம்மாணவி தங்கியிருந்த ஹாஸ்டலுக்கு போன் செய்து உஷார் படுத்தினார்....

மருமகனை பிடிக்காத மாமனார் தற்கொலை! பேஸ்புக்கில் நேரலையாக வெளியிட்டார்!!

துருக்கியை சேர்ந்த ஏஹன்யூசன்(58) துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதை நேரலையாக வெளியிட்டுள்ளார். துருக்கியில் உள்ள கெய்சரி பகுதியை சேர்ந்தவர் யூசன். இவரது மகளுக்கு திருமணம் நிச்சய நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த மாப்பிள்ளையை யூசனுக்கு பிடிக்கவில்லை. ஆனால்,...

பேஸ்புக்கில் கடைசி கடிதம்! அப்லோடு செய்தபின் இளைஞர் தற்கொலை!

முகநூலில் கடைசி கடிதத்தை பதிவுசெய்தபின் இளைஞர் தற்கொலை செய்துகொண்டார் இப்பரபரப்பு சம்பவம் நடந்தது மைசூர் மாவட்டத்தில் உள்ள டி. சாலுண்டி கிராமத்தில். அக்கிராமத்தை சேர்ந்தவர் நவீன் நாயக். இவரது சித்தி இவரை கொடுமை படுத்தியதாக தெரிகிறது. சித்தி மங்களாவுக்கும்,...

பிரபல பாடகருக்கு பேஸ்புக் தடை!

பிரபல பாடகரின் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனம் தன்னிடம் கணக்கு துவங்கியுள்ளவர்கள் எழுதும் பதிவுகள் குறித்து விதிமுறைகள் வகுத்துள்ளது. யாரையும் அவதூறாக, அவமதிப்பதாக, சமூகத்தில் பிரச்சனை ஏற்படுத்துவதாக பதிவுகள் இருக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளது. விதிமுறைகளை மீறுவது...

பேஸ்புக்கில் இளையராஜா இசைநிகழ்ச்சி நேரலை

இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி பேஸ்புக்கில் லைவாக  ஒளிபரப்பப்பட உள்ளது. டிஜிட்டல் ஊடகத்தில் முதன்முதலில் நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வெற்றி கண்டு வருகிறது ஆர்ரே நிறுவனம். இந்நிறுவனம் தமிழிலும் நிகழ்ச்சிகள் வழங்க தொடங்கியுள்ளது.   இளையராஜாவுடன் இணைந்து அவரது இசை,...

ரத்ததானம் பெற பேஸ்புக் உதவி

உலகெங்கும் வாழும் ஒரே நோக்கத்துக்கான மக்களை இனங்கண்டுகொள்ள வைக்க உதவுகிறது பேஸ்புக். அதன் சமூகப்பணிகளில் ஒரு அங்கமாக ரத்ததானம் செய்ய விரும்புவோர், ரத்தம் தேவைப்படுவோரை சந்திக்க வைக்க உதவுகிறது. ரத்தம் தேவை என்று  தினந்தோறும் இந்தியாவில்...

பேஸ்புக் தலைவர் மார்க் அமெரிக்க அதிபருக்கு பதிலடி

பேஸ்புக் நிர்வாகி மார்க் ஜூகர்ஸ்பர்க் அமெரிக்க அதிபரின் டுவிட்டுக்கு பதிலடி தந்துள்ளார். இதுதொடர்பாக மார்க் தனது முகநூல் பக்கத்தில் விரிவாக விளக்கி உள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் சமூக ஊடகங்களை ரஷ்யா பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. டிரம்புக்கு...

உடனடி விடியோ சேவை! பேஸ்புக்கில் விரைவில் அறிமுகம்!!

உடனடி விடியோ என்ற புதிய சேவையை துவக்க பேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுவருகிறது. பேஸ்புக் நிறுவனம் சமூக ஊடகமாக தன்னை தொடர்ந்து முன்னிறுத்தி வருகிறது. எழுத்தாளர்களை, பத்திரிகையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இன்ஸ்டண்ட் ஆர்ட்டிக்கிள் என்ற உடனடி செய்தி...

MOST POPULAR

HOT NEWS