7.6 C
New York
Tuesday, January 23, 2018
Home Tags பெண்

Tag: பெண்

கணவனை மீட்டுத்தரக்கோரி பெண் சாலை மறியல்!

கிருஷ்ணகிரி: கணவனை கண்டுபிடித்து தரக்கோரி பெண் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போச்சம்பள்ளியை சேர்ந்தவர் மஞ்சு. இவர் பெட்ரோல் பங்கில் வேலைபார்த்துவந்தார். அங்கு பெட்ரோல் நிரப்பவரும் பவித்ரனுடன் இவருக்கு காதல் ஏற்பட்டது. ஆறுவருடம் காதலித்து...

பின்லாந்து பெண் சென்னையில் மர்மச்சாவு!

சென்னை: சென்னை நகரின் பிரதான திருவல்லிக்கேனி பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் விடுதியில் பின்லாந்து நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் புதன்கிழமை காலை உயிரிழந்துள்ளார். பின்லாந்து நாட்டைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் தனது...

ஓடும் பஸ்சில் பெண் டாக்டரிடம் சில்மிஷம்! பகீர் விடியோ!!

பத்தனம்திட்டை: ஓடும் பஸ்சில் பெண் டாக்டரிடம் சில்மிஷம் செய்த டிரைவர் கைது செய்யப்பட்டார். கேரளமாநிலம் பத்தனம் திட்டை என்ற ஊரில் இச்சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள மாவட்ட ஆயுர்வேத அரசு மருத்துவமனையில் பெண் டாக்டர் ஒருவர்...

இண்டர்வியூ செய்வதாக போனில் சில்மிஷம்! கயவனின் முகத்திரை கிழித்தார் சென்னை பெண்!!

சென்னை:போனில் இண்டர்வியூ நடத்துகிறேன் என்ற பெயரில் உரித்துப்பார்க்க நினைத்த கயவனின் முகத்திரையை கிழித்துள்ளார் ஒரு பெண். சென்னையில் வசித்து வருபவர் நம்யா பைட். இவர் முகநூலில் ஒரு பதிவு இட்டுள்ளார். அதில் தன்னிடம் வேலைக்காக செல்போன்...

செல்போன் பார்த்தபடிவந்த பெண்! லிப்டில் சிக்கி காலை இழந்தார்!!

பீஜிங்:செல்போன் பார்த்தபடியே வந்த பெண் லிப்டில் சிக்கி காலை இழந்தார். இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது ஷாங்காய் நகரில் உள்ள காஞ்ச் கட்டிடத்தில். இக்கட்டிடத்தின் 3வது மாடியில் வணிக நிறுவனம் உள்ளது. https://www.youtube.com/watch?v=7J110SX3FMI அதில் பணியாற்றிவரும் ஐகியி மதிய...

காதலியுடன் சுற்றித்திரியும் கணவன்! மனைவி கொடுத்த பதிலடி!!

டெக்சாஸ்:  காதலியுடன் சுற்றித்திரியும் கணவருக்கு மனைவி கொடுத்த பதிலடி இணையத்தில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சபைன் கவுண்டி பகுதியை சேர்ந்த பெண் திமேஷியா ப்ரவுன். இவருக்கும் பேட்ரிக்குக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்...

மும்பையில் ரோபோபெண் சோபியா! மாணவர்களுடன் கலந்துரையாடினார்!

மும்பை: சவுதிஅரேபியா அரசாங்கம் எந்திரப்பெண்-ரோபோ,  சோபியாவுக்கு குடியுரிமை அளித்துள்ளது. அந்த ரோபோ சோபியா மும்பை வந்துள்ளது.  மும்பை ஐஐடி மாணவர்களுடன் சோபியா கலந்துரையாடியது. சோபியா மாணவர்களிடம் பேசுகையில் கூறியதாவது: தனக்கு ஆங்கிலம் சரளமாக வரும். சீன மொழி...

மும்பை தீ விபத்து! பிறந்தநாள் கொண்டாடவந்த பெண், நண்பர்கள் பலி!

மும்பை: மும்பை மொட்டை மாடி ஓட்டலில் நடைபெற்ற தீ விபத்தில் பிறந்தநாள் கொண்டாடவந்த பெண் உள்ளிட்ட 14பேர் இறந்தனர். மும்பையின் லோயர் பேரல் பகுதியில் பிரபல கமலா மில்ஸ் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் மொட்டைமாடியில்...

படகு கவிழ்ந்து விபத்து! சகோதரிகளை மீட்கமுயன்ற பெண் பலி!!

மலப்புரம்: ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.  மூழ்கிய சகோதரிகளை மீட்க முயன்ற பெண் பரிதாபமாக பலியானார். மலப்புரம் நாராணிபுரா ஏரியில் அவ்வப்போது பயணிகள் படகில் சுற்றுலா செல்வது வழக்கம். கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வீட்டுக்கு...

எலும்புமஜ்ஜை அளித்து காப்பாற்றிய தம்பி! நன்றிக்கடனாக ஸ்டெம்செல் கொடுத்துள்ளார் சகோதரி!!

பீஜிங்: எட்டு ஆண்டுகளுக்கு முன் எலும்பு மஜ்ஜை அளித்து சகோதரனை காப்பாற்றிய பெண் தற்போது அந்த சகோதரனின் ஸ்டெம்செல்லால் உயிர்பிழைத்துள்ளார். இச்சம்பவம் நடந்துள்ளது சீன நாட்டில் உள்ள ஜியாங்சு மாகாணத்தில். 2009ம் ஆண்டு வங்...

MOST POPULAR

HOT NEWS