3.9 C
New York
Saturday, January 27, 2018
Home Tags பாட்னா

Tag: பாட்னா

துப்பாக்கி முனையில் வாலிபருக்கு திருமணம்!!

பாட்னா:பீகார் மாநிலத்தில் வாலிபர் கடத்திச்செல்லப்பட்டு துப்பாக்கி முனையில் திருமணம் செய்துவைக்கப்பட்டார். பாட்னாவில் உள்ள போகாரோ நிறுவனத்தில் சீனியர் மேனஜராக வேலைப்பார்த்து வருபவர் வினோத் குமார். டிசம்பர் மாதம் 3ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக...

98வயதில் எம்.ஏ. பரீட்சை எழுதிய தாத்தா

பாட்னாவை சேர்ந்த 98வயது முதியவர் எம்.ஏ. பரீட்சை எழுதி முடித்துள்ளார். பாட்னாவில் உள்ள நாளந்தா திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் அவர் எம்.ஏ. முடித்துள்ளார். மிக அதிகளவில் எம்.ஏ. படித்துவரும் நபர் ராஜ்குமார் என்று லிம்கா புத்தகத்தில் இவரதுபெயர்...

பாஜவிடம் இருந்து இந்தியாவை காப்போம்! பாட்னாவை ஸ்தம்பிக்க வைத்தார் லாலு!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் லாலுவின் ராஷ்டிரய ஜனதா தளம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பா.ஜ.க.விடம் இருந்து இந்தியாவை காப்போம் என்ற பெயரில் மெகா பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியுடன்...

அரசு ஊழியர் கன்னி கழியாதவரா! பாட்னாவில் வெடித்தது சர்ச்சை!

பாட்னாவில் உள்ள அரசு ஊழியர்களிடம் கேட்டுள்ள உறுதிமொழிப்படிவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாட்னாவில் இந்திராகாந்தி மருத்துவ அறிவியல் மையம் உள்ளது. இம்மையம் தனது ஊழியர்களிடம், உறுதிமொழி கேட்டு விண்ணப்பம் ஒன்றை வழங்கியது. அதில் இடம்பெற்றுள்ள விபரங்கள் சர்ச்சைக்கு காரணமாகி...

MOST POPULAR

HOT NEWS