9.2 C
New York
Tuesday, January 23, 2018
Home Tags பரிந்துரை

Tag: பரிந்துரை

20 எம்.எல்.ஏ.க்களை இழக்கிறார் கேஜரிவால்!

டெல்லி: ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. அக்கட்சியை சேர்ந்த 21 எம்.எல்.ஏ.க்களை சட்டப்பேரவை...

பீர் சாப்பிடலாம்! அமைச்சர் பரிந்துரை!!

கொழும்பு: பீர் சாப்பிடலாம். கொஞ்சமாக பீர் சாப்பிட்டால் தப்பில்லை என்று தெரிவித்துள்ளார் இலங்கை அமைச்சர் மங்கள சமரவீரா. இலங்கையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் மங்கள சமரவீரா பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தொடர்ந்து...

மத்திய அரசு ஊழியர்கள் சம்பளம் உயர்கிறது

ஏழாவது சம்பளக்கமிஷன் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அதில் 34 மாற்றங்கள் செய்யப்பட்டு அமலாக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் 34லட்சம் பேர், 14லட்சம் ராணுவ வீரர்கள் பயனடைவார்கள். மத்திய அரசுக்கு இதனால் கூடுதலாக...

பசுவை தேசிய விலங்காக அறிவிக்கலாம்: யாருடைய பரிந்துரை இது?

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. ஜெய்ப்பூர் அருகே உள்ள ஒரு பசு பாதுகாப்பு மையத்தின் செயல்பாடுகள் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி மகேஷ்...

அரசு டாக்டர்கள் மீது எஸ்மா பாயுமா?

போராட்டம் நடத்திவரும் அரசு மருத்துவர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் நிலை ஏற்பட்டுள்ளது.   மருத்துவ பட்டமேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவிகித இடஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு...

MOST POPULAR

HOT NEWS