-0.7 C
New York
Friday, February 2, 2018
Home Tags தோல்வி

Tag: தோல்வி

தொடர் தோல்வி ஏன்? காரணங்களை அடுக்கும் கேப்டன்!!

தென்னாப்ரிக்கா: இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்நாட்டுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. செஞ்சூரியனில் நடைபெற்ற...

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மதுசூதனன் திடீர் மிரட்டல்!

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தோல்வி குறித்து அதிமுக வேட்பாளர் மதுசூதனன் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதிமுகவில் நடந்துவரும் உள்கட்சி பூசலை அடையாளம் காட்டுவதாக அக்கடிதம் உள்ளது. ஆர்கேநகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக மதுசூதனன் போட்டியிட்டார். அவரைவிட...

இந்தியாவை கட்டுப்படுத்தியது தெ.ஆப்ரிக்கா! 72ரன் வித்தியாசத்தில் வெற்றி!!

கேப்டவுன்: தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. முதலாவது டெஸ்ட்போட்டியின் 4வதுநாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தென் ஆப்பிரிக்கா 130 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது....

ஸ்டாலின் மீது அழகிரி அட்டாக்!! திமுகவில் மீண்டும் புயல்!!

சென்னை: ஆர்.கே.நகர் தேர்தலில் டெபாசிட்டை இழந்ததை தொடர்ந்து திமுகவில் புயல் வீச தொடங்கியுள்ளது. ஸ்டாலின் மீது மீண்டும் நேரடி தாக்குதல் தொடங்கியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி. தனியார் டிவிக்கு அவர் அளித்துள்ள பேட்டி: ஸ்டாலின் தலைமையில்...

திமுக டெபாசிட் இழக்க காரணமான தலைவர்கள்!

சென்னை: ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக டெபாசிட் இழக்க மோடியும், திருமாவளவனும்தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. முதல் சுற்றிலேயே 3வதாக இடம்பிடித்த திமுக வேட்பாளர் கடைசிச்சுற்றுவரை அதே இடத்திலேயே தொடர்ந்திருந்தார். ...

காங்கிரசுக்கு ஒரே வழி! கருணாநிதி பார்முலா!

சென்னை: காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று களம் இறங்கியுள்ள மோடிக்கு வெற்றிமேல் வெற்றி கிடைத்து வருகிறது. புரட்டிப்போடும் என்று எதிர்பார்க்கப்பட்ட குஜராத் தேர்தல் முடிவுகளும் காங்கிரசுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி பொறுப்பேற்ற...

மனைவிக்காக மகுடம் துறப்பேன்! ஜிம்பாப்வே அதிபர் முகாபே முடிவு!!

ஜிம்பாப்வே:மனைவி கிரேஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது தவிர்க்கமுடியாதது என்றும் சமரச திட்டங்களுக்கு ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே சம்மதிக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது. ஜிம்பாப்வேயின் அதிபர் ராபர்ட் முகாபே வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆட்சியை ராணுவம் கைப்பற்றியுள்ளது. 1980ம்...

மோடியின் வண்ணக்குமிழ் உடைகிறது?!

பஞ்சாப், கேரள மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தலில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ், கூட்டணிகட்சிகள் வெற்றிபெற்றுள்ளன. காங்கிரசின் தலைவராக ராகுல்காந்தி விரைவில் பொறுப்பேற்கிறார். இந்நேரத்தில் இந்த வெற்றி அக்கட்சிக்கு புதிய உற்சாகத்தை தந்துள்ளது. புதிய இந்தியா கனவுடன் கம்பீரமாக உலகவலம்...

ஐஸ்வர்யா ராயை சீண்ட முயன்ற இயக்குநர் ஹார்வி!

ஹாலிவுட் இயக்குநர்  ஹார்வி வின்ஸ்டின் மீது நடிகைகள் பரபரப்பு புகார் தெரிவித்து வருகின்றனர். முன்னணி நடிகைகள் ஏஞ்சலினா ஜூலி, பால்ட்ரொ உள்ளிட்ட  பலரும் ஹார்வி மீது கூறிய புகார்கள் தொடர்ச்சியாக மீடியாக்களில் வெளியாகின. இதனைத்தொடர்ந்து ஹாலிவுட்...

செல்போனில் கேட்டு பெண்ணுக்கு சிசேரியன் ! தோல்வியில் முடிந்தது ஆபரேஷன்!

செல்போனில் டாக்டரிடம் அட்வைஸ் கேட்டவாறே நடந்த சிசேரியன் ஆபரேஷன் தோல்வியில் முடிந்தது. இச்சோக சம்பவம் நடந்துள்ளது ஒடிசா மாநிலத்தில் கேந்திரப்படா மாவட்டத்தில். கேந்திரப்படா நகரில் வசித்துவருபவர் ஆர்த்தி. இவரது கணவர் கல்பதரு சமால். ஆர்த்தி தலைப்பிரசவத்துக்காக நகரில்...

MOST POPULAR

HOT NEWS