-2.4 C
New York
Friday, January 26, 2018
Home Tags தேர்வு

Tag: தேர்வு

மருத்துவமனையில் தேர்வு எழுதினார் கர்ப்பிணிப்பெண்!

அமெரிக்கா: குழந்தைபெற்றுக்கொள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த பெண் கல்லூரித்தேர்வு எழுதியுள்ளார். அமெரிக்காவில் உள்ள கன்சாஸ் சிட்டியில் உள்ள ஜான்சன் கவுண்டி கல்லூரியில் நஸியா தாமஸ் படித்துவந்தார். உளவியல் இளங்கலை படித்து வரும் இவர் தேர்வு நடந்துவரும் வேளையில்...

காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி ஒருமனதாக தேர்வு!

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் உடல்நலம் குன்றியதை தொடர்ந்து புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கடந்த டிசம்பர்4ம்...

ஆந்திரா, தெலங்கானாவில் அதிகரிக்கும் அனிதாக்கள்!

ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் அனிதாக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றனர். கடந்த இரு மாதங்களில் 50மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள முன்னணி நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சம்யுக்தா என்ற மாணவி கடந்த மூன்று மாதங்களாகப்...

98வயதில் எம்.ஏ. பரீட்சை எழுதிய தாத்தா

பாட்னாவை சேர்ந்த 98வயது முதியவர் எம்.ஏ. பரீட்சை எழுதி முடித்துள்ளார். பாட்னாவில் உள்ள நாளந்தா திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் அவர் எம்.ஏ. முடித்துள்ளார். மிக அதிகளவில் எம்.ஏ. படித்துவரும் நபர் ராஜ்குமார் என்று லிம்கா புத்தகத்தில் இவரதுபெயர்...

தேர்வு வினாத்தாளில் ‘ப்ளுவேல்’ குறித்த கேள்வி…! சர்ச்சையை கிளப்பிய பள்ளி…!

தனியார் பள்ளி ஒன்றில் காலாண்டுத் தேர்வு வினாத்தாளில் 'ப்ளுவேல்' குறித்த வினா இடம் பெற்றது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் பரவியுள்ள 'ப்ளுவேல்' விளையாட்டு பலரின் உயிரை பறித்து வருகிறது. இந்த விளையாட்டின் பிடியில்...

போலீஸ் தேர்வு எழுதிவிட்டு கொள்ளை..! ஓடும் ரயிலில் பயங்கரம்…!

யஷ்வந்த்பூர் முதல் நிஜாமுதின் செல்லும் வழியில் 4 வாலிபர்கள் திடீரென துப்பாக்கி முனையில் சக பயணிகளிடம் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகமாநிலம், பெங்களூரு, யஷ்வந்த்பூர் முதல்...

தமிழகத்தை தொடர்ந்து குஜராத்தில் வெடித்தது ‘நீட்’ போராட்டம்…!

இந்தியாவிலேயே தமிழகம்தான் நீட் தேர்வை எதிர்க்கிறது என்று மத்திய அரசு கூறி வந்த நிலையில் பிரதமரின் மாநிலத்திலேயே 'நீட்' தேர்வை எதிர்த்து போராட்டம் தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம், 'நீட் தேர்வு' வேண்டாம்...

உலக கால்பந்து போட்டி! தகுதிபெற்றது சவுதி அரேபியா!

உலக கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்கான தகுதிப்போட்டியில் வென்றுள்ளது சவுதி அரேபியாவின் கால்பந்து அணி. 2006ம் ஆண்டுக்குப்பின் தற்போது தகுதிப்போட்டியில் வென்றுள்ளது சவுதி. இதற்கு முன்னர் நடைபெற்ற தகுதிப்போட்டிகளில் 5முறை வென்று உலக கால்பந்து போட்டிகளில் பங்கேற்றுள்ளது...

நீட் ரத்தாகும் வரை ரயில்வே ஸ்டேஷனில் குண்டு வெடிக்கும்…! மர்ம கடிதத்தால் பரபரப்பு..!

'தமிழகத்தில் நீட் தேர்வை திரும்பப் பெறாவிட்டால் தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் குண்டு வெடிக்கும்' என்று வந்த மர்ம கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   அரியலூர் மாணவி அனிதாவின் மருத்துவ லட்சியம் கனவாகி போனதால், தற்கொலை...

செப். 8ல் நீட் தேர்வு எதிர்ப்பு பொதுக்கூட்டம்! அனைத்து கட்சிகள் முடிவு!!

நீட் தேர்வு தொடர்பாக அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் திமுக தலைமையகத்தில் நடைபெற்றது. திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி அனிதாவுக்கு இரங்கல், வீரவணக்கம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நீட்...

MOST POPULAR

HOT NEWS