0.3 C
New York
Thursday, February 1, 2018
Home Tags தாக்குதல்

Tag: தாக்குதல்

பண விவகாரம்! பன்னீர்செல்வத்தின் காலை வாரிய தொண்டர்!!

சென்னை:கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வத்தை தாக்கிய வாலிபர் கைது செய்தார். அதிமுக எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் சமீபத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா நடத்தினார். விழாமேடை அமைப்பு பணிசெய்தவர்களுக்கு அவர் பணப்பட்டுவாடா செய்யவில்லை. இதனால் கோபம் கொண்ட அதிமுக தொண்டர் வசந்தாமணி...

மாமியாரை அடித்து உதைக்கும் மருமகன்! வைரல்விடியோ!!

மங்களூர்: மாமியாரை அடித்து உதைக்கும் வாலிபரின் விடியோ இணையத்தில் அதிகம் பகிரப்படுகிறது. கர்நாடக மாநிலம் மங்களூர் மாவட்டம் ஜாந்திகோலி வேணு என்ற ஊரை சேர்ந்தவர் ஹேமந்த். இவருக்கும், மாமியாருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வருகிறது. இதனால் தினமும்...

அரசு, ஆளுநர் மீது தினகரன் அட்டாக்!

சென்னை: ஆர்.கே.நகரில் வெற்றிபெற்று முதன்முறையாக சட்டசபைக்கு சென்றார் டிடிவி தினகரன். அவருக்கு 148வது எண் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.  அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அவைக்கு வெளியே தடுக்கப்பட்டனர். பேரவை கூட்டத்தில் பங்கேற்ற...

அமெரிக்காவுக்கு வடகொரியா பகிரங்க எச்சரிக்கை!

வடகொரியா: அமெரிக்காவின் எந்த ஒரு இடத்தையும் அணு ஆயுதத்தால் தாக்குவதற்கு தயாராக உள்ளது வடகொரியா. அந்நாட்டு அதிபர் கிம்ஜோங் உன் தனது புத்தாண்டு உரையில் அமெரிக்காவுக்கு எச்சரிக்கைவிடுத்தார். அணுஆயுத சோதனைகளை வடகொரியா முழுமையாக முடித்துவிட்டது. அணுஆயுதங்களை...

விற்பனை செய்யாத ஊழியருக்கு நூதன தண்டனை!

சீனா: அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் பிரபல நிறுவனம்  சரியாக பணியாற்றாத ஊழியர்களுக்கு நூதன தண்டனை வழங்கியுள்ளது. இதுதொடர்பான விடியோ வைரலாகி வருகிறது. சீனாவில் உள்ளது ஜின்யான் மாகாணம். அங்கு பிரபல அழகுசாதன பொருட்கள் தயாரிப்பு...

பெண் நோயாளியிடம் சில்மிஷம்! வாலிபரை பின்னி எடுத்துட்டாங்க!!

தாவணகெரே:   போறவங்க, வர்றவங்க எல்லோரும் ஒரு அடியாவது போட்டுட்டுத்தான் போனாங்க. கர்நாடக மாநிலம் தாவணகெரே அரசு தலைமை மருத்துவமனையில் இச்சம்பவம் நடந்தது. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்திருந்தார் ஒரு பெண்.  மருத்துவரை பார்ப்பதற்கான அனுமதிச்சீட்டு...

பஸ், டிரக்கை தாக்கிய யானை! விடியோ!!

சீனா: பஸ், டிரக் ஆகியவற்றை யானை தாக்கிய விடியோ சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. சீனாவின் தென்மேற்கு பகுதியில் மெங்காய் கவுண்டி என்ற மலை நகரம் உள்ளது.  இங்கு யானைகள் அதிகம் வசித்து...

இந்தியா மீது நவீன போர்!

புதுடெல்லி: இந்தியாவில் அடுத்தாண்டு சைபர் தாக்குதல் எனப்படும் இணையவழி தாக்குதல்கள் அதிகரிக்க கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்திய சைபர் பாதுகாப்பு கம்பெனியான பயர்ஐ இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. சீனாவின் ஏபிடி எனப்படும் ஹேக்கர்கள் குழு...

ஏர் இந்தியா அதிகாரிக்கு பெண் பளார்!

டெல்லி: ஏர் இந்தியா நிறுவன பெண் அதிகாரியை பளார் என்று பரபரப்பூட்டினார் பெண் பயணி ஒருவர். டெல்லி விமான நிலையத்தில் இச்சம்பவம் நடந்தது. இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண்...

காவல்துறை கட்டுப்பாட்டில் சபரிமலை!

திருச்சூர்: சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள்மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மத்திய உளவுத்துறையினர் கேரள அரசுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளனர். அதில் கேரளாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்...

MOST POPULAR

HOT NEWS