5.1 C
New York
Tuesday, January 23, 2018
Home Tags தமிழ்நாடு

Tag: தமிழ்நாடு

பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு! தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்!!

சென்னை: தமிழகத்தில் மீண்டும் தை புரட்சி ஏற்பட்டுள்ளது என கூறுமளவுக்கு பஸ் கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் கடந்த 20ம்தேதி முதல் பஸ் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக்...

அரசு பஸ் கட்டணம் உயர்ந்தது! பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்தது!!

சென்னை: தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ஜனவரி 20ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. தமிழ்நாட்டில் பஸ் கடைசியாக 2011-ம் ஆண்டு நவம்பரில் பஸ் கட்டணத்தை அரசு உயர்த்தியது. 6...

போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் வாபஸ்!

சென்னை: தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர் ஸ்டிரைக் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை முதல் அனைவரும் பணிக்கு திரும்ப உள்ளனர். போக்குவரத்து ஊழியர் வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்தது. மக்கள் நலனை கருத்தில்கொண்டு பொங்கல் பண்டிகைக்காக...

தமிழக பஸ் ஸ்டிரைக் முடிவுக்கு வருகிறது!

சென்னை: தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ் ஆகிறது. அரசின் 2.44மடங்கு ஊதிய உயர்வை நிபந்தனைகளுடன் தொமுச ஏற்றுக்கொண்டுள்ளது. சிஐடியூ தொழிற்சங்கமும் போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. எனவே, ஒருவாரமாக நடந்துவரும் வேலை நிறுத்தம் முடிவுக்கு...

சட்டப்பேரவையில் ஆளும் கட்சியினரின் தமாசு!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆளும் கட்சியினரின் தமாசு எதிர்க்கட்சியினரை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது. தமிழக சட்டப்பேரவையின் மூன்றாம் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எம்.எல்.ஏ-க்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்துவருகிறார்கள். அ.தி.மு.க எம்.ஏல்.ஏ செம்மலை,...

தற்காலிக அரசு பேருந்து ஊழியர்களால் தொடரும் விபத்துக்கள்!!

சென்னை:அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் ஸ்டிரைக் தொடர்ந்து வருவதால் தற்காலிக ஊழியர்களைக்கொண்டு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அப்பேருந்துகள் தொடர்ந்து விபத்துக்களை சந்தித்து மக்களை பீதிக்குள்ளாக்கி வருகின்றன. இப்போராட்டத்துக்கு நீதிமன்றம் தடைவிதித்து போராட்டத்தை கைவிடுமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தியது. இருந்தபோதும்...

2021ல் ரஜினி தமிழக முதல்வர்! நடிகர் அம்பரிஷ் கணிப்பு!!

பெங்களூர்: தனிக்கட்சி தொடங்கவுள்ள நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தின் முதலமைச்சராவார் என்று தெரிவித்தார் கன்னட நடிகரும், காங்கிரஸ் எம்.எல்.ஏவுமான அம்பரிஷ். ரஜினிகாந்தின் நெருங்கிய பெங்களூர் நண்பர்களில் ஒருவர் அம்பரிஷ்.  ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அவர்...

தனிக்கட்சி! தனித்து போட்டி!! ரஜினியின் அரசியல் திட்டம்!!

சென்னை:தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் தனிக்கட்சி தொடங்கி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார். சென்னையில் 6வது நாளாக ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் பேசியதாவது: நான் அரசியலுக்கு வரப்போவது உறுதி. இது காலத்தின்...

ஜனவரி 8ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் 2018 ஜனவரி 8ம் தேதியன்று தொடங்க உள்ளது. சட்டப்பேரவை செயலாளர் பூபதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2018ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி சென்னை தலைமை...

மிடாஸ் மதுபான ஆலையில் ரெய்டு! சசிகலா, தினகரனுக்கு சிக்கல்!!

சென்னை:சசிகலா உறவினர் வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த மாதம் சசிகலாவின் உறவினர்கள், அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான 18க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்தது. அங்கு கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இன்றைய சோதனை நடக்கிறது. தினகரன்...

MOST POPULAR

HOT NEWS