3.7 C
New York
Tuesday, January 23, 2018
Home Tags டிஸ்மிஸ்

Tag: டிஸ்மிஸ்

20 எம்.எல்.ஏ.க்களை இழக்கிறார் கேஜரிவால்!

டெல்லி: ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. அக்கட்சியை சேர்ந்த 21 எம்.எல்.ஏ.க்களை சட்டப்பேரவை...

மகளின் வைரல் விடியோ! ஆப்பிள் நிறுவனத்தில் வேலை இழந்தார் தந்தை!

சான்பிரான்சிஸ்கோ: ஆப்பிள் நிறுவனம் விதிமுறைகளை மீறி விடியோ வெளியிட்டதாக இன்ஜினியர் ஒருவரை பணிநீக்கம் செய்துள்ளது. உலகம்முழுவதும் ஆப்பிள்10 செல்போன்கள் நவம்பர் 3ல் வெளியாகின்றன. அந்த போன் குறித்த சிறப்பம்சங்களுக்கான கோடிங்குகளை ரகசியமாக பாதுகாத்து வைத்துள்ளது...

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்! புதிய ஆளுநர் விசாரணை!!

தினகரனின் ஆதரவாளர்கள் ராஜினாமா தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் விசாரணை துவக்குகிறார். முதலமைச்சரை மாற்ற ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தினகரன் ஆதரவாளர்கள் 19பேர் கடிதம் கொடுத்திருந்தனர். அவர்களில் ஒருவர் அணி மாறினார். 18பேர் விளக்கம் அளிக்க...

காய்ந்தரொட்டி, கொஞ்சம் பருப்பு: விடியோ வெளியிட்ட வீரர் டிஸ்மிஸ்

எல்லைப்பாதுகாப்புப்படை வீரர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதை செல்பிவிடியோ வெளியிட்ட வீரர் பணி நீக்கம் செய்யப்பட்டார். ஜம்முகாஷ்மீரில் உள்ள சம்பாவில் எல்லைப்பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்தவர் தேஜ்பகதூர் யாதவ். ஜனவரி மாதம் ஒரு செல்பி விடியோவை பேஸ்புக்கில்...

MOST POPULAR

HOT NEWS