3.6 C
New York
Tuesday, January 23, 2018
Home Tags கோலி

Tag: கோலி

தொடர் தோல்வி ஏன்? காரணங்களை அடுக்கும் கேப்டன்!!

தென்னாப்ரிக்கா: இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அந்நாட்டுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. செஞ்சூரியனில் நடைபெற்ற...

திருமண வரவேற்பில் கோலி, அனுஷ்கா நடனம்! விடியோ!!

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலி, நடிகை அனுஷ்கா தம்பதியினர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி டெல்லியில் நடந்தது. நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். உறவினர்களும் பங்கேற்று...

கேப்டன் கோலி தேனிலவு கொண்டாட்டம்!

டெல்லி: கேப்டன் கோலி சொர்க்கத்தில் தேனிலவு கொண்டாடும் படம் கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் பகிரப்படும் படமாகி உள்ளது. இத்தாலியில் உள்ள டஸ்கனி ரிசார்ட்டில், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மத்தியில் கடந்த 11-ம் தேதி,...

மீண்டும் ஒரு இரட்டை சதம்! கோலி அசத்தல்!!

புதுடெல்லி: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விராட்கோலி மீண்டும் ஒரு இரட்டை சதம் அடித்துள்ளார். இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த...

கோலிக்கு ஓய்வு! கேப்டன் ஆனார் ரோகித்!!

நாக்பூர்: இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழுவினர் நாக்பூரில் இன்று கூடி வீரர்கள் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தினர்.  டெல்லியில் வருகிற 2–ந்தேதி தொடங்கும் இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட், அதை தொடர்ந்து நடக்கும்...

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு! கேப்டன் கோலி விளக்கம்!!

டெல்லி: நான் ரோபோ அல்ல. ஒரு சாதாரண மனிதன் என்று தெரிவித்துள்ளார் கிரிக்கெட் கேப்டன் விராட்கோலி. கோலிக்கு ஓய்வு தேவை என்றும், அதுதொடர்பான விவாதங்கள் சமூக வலைத்தளங்களில்  தொடர்ந்து அடிபட தொடங்கியுள்ளன. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்...

முதல் டக்.அவுட்! குவஹாத்தியில் ஏமாற்றினார் விராட்கோலி!!

விறுவிறுப்பாக துவங்கிய இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் டி.20போட்டியில் கேப்டன் கோலி ’ஓ’ போட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். குவஹாத்தியில் இந்தியா-ஆஸி. அணிகளுக்கு இடையே டி.20 இரண்டாவது போட்டி நடந்தது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் வார்னர் பீல்டிங்...

வைரலாகும் கோலியின் ’ஸ்ட்ரீட் கிரிக்கெட்’ படங்கள்!

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி தெருவில் கிரிக்கெட் விளையாடும் படங்கள் வைரலாகி வருகின்றன. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது இந்திய கிரிக்கெட் அணி. அணியின் கேப்டன் கோலி ஓய்வு நேரத்தில் தெருவில் கிரிக்கெட் விளையாடிய சிறுவர்களுடன்...

கோலியின் சாதனை தொடர்கிறது!

ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார்.                        ...

காலே, கோலி, காளி! – விடியோ!!

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அக்கு இரு டெஸ்ட்போட்டிகளில் வெற்றிவாகை சூடி 3வது டெஸ்ட்போட்டியை சனிக்கிழமை விளையாட உள்ளது. இரண்டாவது டெஸ்ட்டின் வெற்றி உற்சாகத்தோடு கேப்ட விராட்கோலி, காலேநகரை சுற்றிப்பார்க்க கிளம்பினார். ஓட்டல்...

MOST POPULAR

HOT NEWS