5.4 C
New York
Wednesday, January 24, 2018
Home Tags கோரிக்கை

Tag: கோரிக்கை

நாப்கின் மீதான வரி ரத்து செய்யவேண்டும்! பிரதமருக்கு நூதன கடிதம்!!

குவாலியர்: பெண்கள் உபயோகப்படுத்தும் நாப்கின் மீதான ஜிஎஸ்டி வரியை விலக்கிக்கொள்ள வலியுறுத்தி பிரதமருக்கு அதிர்ச்சி கடிதம் எழுதப்பட்டுள்ளது. குவாலியரை சேர்ந்த மாணவிகள் பிரதமர் மோடிக்கு, சானிட்டரி நாப்கின் மீதே கோரிக்கை கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர். சானிட்டரி...

கருணைக்கொலை செய்யுங்கள்! மாற்றுத்திறனாளி உருக்கம்!!

சென்னை: கோவை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் தன்னையும், குடும்பத்தினரையும் கருணைக்கொலை செய்துவிடுமாறு மாற்றுத்திறனாளி ஒருவர் மனு செய்துள்ளார். கோவையை அடுத்துள்ள சோமனூரைச் சேர்ந்தவர் வர்க்கீஸ். வெல்டிங், பெயிண்டிங் தொழில் செய்துவந்தார். இவருக்கு திருமணமாகி 18வயதில்...

மெர்சல் பட காட்சிகள் நீக்கம்! பாஜக போர்க்கொடி!!

விஜய் நடித்த மெர்சல் படம் வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றுள்ளது.  இப்படத்தை பாஜக விமர்சித்துள்ளது. படக்காட்சிகள் சிலவற்றை நீக்கவேண்டுமென வலியுறுத்தியுள்ளது. தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப ரஜினி, கமல் நடிகர்களுடன் விஜய்...

சச்சின் கோரிக்கை! டுவிட்டர் ஏற்பு!!

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் கோரிக்கையை டுவிட்டர் ஏற்றுக்கொண்டுள்ளது. சச்சினின் குழந்தைகளான அர்ஜூன், சாராவின் பெயரில் போலியாக டுவிட்டர் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றில் பல தலைவர்களை கண்டனம் செய்து பதிவிடப்பட்டு வந்தன. சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர்...

கத்தாரில் உலக கோப்பை கால்பந்து போட்டி ரத்து! துபாய் திடீர் நெருக்கடி!!

கத்தாரில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடத்த வளைகுடா நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஜூன் 5ம் தேதி முதல் கத்தார் வளைகுடா நாடுகள் கூட்டமைப்பில் இருந்து விலக்கிவைக்கப்பட்டது. தீவிரவாதத்துக்கு கத்தார் உதவுவதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், துபாயின்...

தினகரன் கோரிக்கை: தேர்தல் ஆணையம் நிராகரிப்பு

இரட்டை இலை சின்னம் தொடர்பாக கூடுதல் விபரங்கள் தாக்கல் செய்ய அதிமுக துணைப்பொதுச்செயலாளர் தினகரன் அவகாசம் கோரினார். அதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுக இரண்டாக பிளவுபட்டது. சசிகலா தரப்பில் இருந்தும், ஓபிஎஸ்...

பெரும்பான்மை எங்களுக்கு! இரட்டை இலையும் எங்களுக்கு!!

இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு மீண்டும் வழங்குங்கள் என்று முதல்வர் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் எடப்பாடி, பன்னீர்செல்வம் அணிகள் இணைந்துள்ளன. இதனைத்தொடர்ந்து பொதுக்குழு கூடி சசிகலாவை நீக்கியது. அதனைத்தொடர்ந்து தினகரன் ஆதரவு...

அதிமுக பொதுச்செயலாளர்! தீபா திடீர் கோரிக்கை!!

அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவி தொடர்பாக தீபா தலைமை தேர்தல் ஆணையத்திடம் மனு தாக்கல் செய்ய உள்ளார். கடலூரில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில், தமிழக முதல்வர் பழனிச்சாமி இரு அணிகளும் இணைவதின் அவசியத்தை...

நீட் முதலில்…பேரம் அப்புறம்! ஓபிஎஸ்சுக்கு கமல் கோரிக்கை!!

அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணி தலைவர் பன்னீர்செல்வத்துக்கு டுவிட்டரில் அறிவுரை கூறியுள்ளார் நடிகர் கமலஹாசன். நீட் தேர்வு குறித்து மத்திய அரசிடம் பேசுங்கள். மாணவர்கள் பிரச்சனையில் கவனம் செலுத்துங்கள். மத்திய அரசு ஒத்துழைக்க தயாராக உள்ளது. பிறகு பேரம்...

ஒவைசி கோரிக்கை! பாஜக ஆதரவு!!

ஒவைசி கோரிக்கைக்கு பாஜக ஆதரவு அளித்துள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த பிரபல அரசியல்வாதி அசாதுதீன் ஒவைசி. பாஜகவும், இவரும் இருதுருவங்களாக அரசியலில் செயல்படுகின்றனர். இந்நிலையில், ஒவைசியின் கோரிக்கையை பாஜக ஆதரித்துள்ளது. அதேபோன்று ஹைதராபாத்தையும் அறிவிக்க வேண்டுமென்று ஒவைசி கோரியுள்ளார். மத்திய அமைச்சரும்,...

MOST POPULAR

HOT NEWS