10.7 C
New York
Sunday, January 28, 2018
Home Tags கேன்சர்

Tag: கேன்சர்

கேன்சர் நோயை கண்டறிய ரத்தப்பரிசோதனை போதும்!

மும்பை:கேன்சர் நோயை கண்டறிய ரத்தப்பரிசோதனை செய்தால் போதும் என்று ஆஸ்திரேலியாவை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள பிரபல மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்று வால்டர் அண்ட் எலிசா ஹால் இன்ஸ்டிடியூட். இங்கு கேன்சர்...

கேன்சரை குணமாக்க புதிய சிகிச்சை அறிமுகம்!

புற்றுநோய்க்கு புதிய சிகிச்சையாக புரோட்டான் தெரபி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உணவுப்பாதையில் ஏற்படும் புற்றுநோயை குணப்படுத்துவதில் இச்சிகிச்சை முன்னணி வகிக்கிறது. வட அமெரிக்காவில் உள்ளது சர்வதேச பார்ட்டிக்கிள் தெரபி கூட்டமைப்பு. இந்த அமைப்பின் சார்பில் புரோட்டான் தெரபி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புரோட்டான் கற்றைகளை...

துபாயில் புற்றுநோய் விழிப்புணர்வு பணியில் இளம்பெண்!

துபாயில் இளம் தொழில்முனைவோர் புற்றுநோய் விழிப்புணர்வில் தீவிரகவனம் செலுத்தி வருகிறார். துபாயில்,  ப்ளோ அவுட் பார் என்ற பெயரில் பெண்களுக்கான சலூன் வைத்துள்ளார் லானா. இவரது உறவினர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். எனவே, கேன்சர் ...

பறந்துகொண்டே பிறந்தநாள் கொண்டாடிய பாட்டி!

ஆகாயத்தில் பறந்து கொண்டே தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் 90வயது பாட்டி ஒருவர். லண்டனை சேர்ந்தவர் ஏமிகுக்.  தனது 90வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை வித்தியாசமாக கொண்டாட வேண்டும். அதன்மூலம் நிதிதிரட்டி கேன்சர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்று...

சிகரெட் செலவுக்கே ஒரு கோடி ரூபாய்..! அதிர்ச்சி உண்மை படிங்க

நாளுக்கு 5 சிகரெட் என்றால் 60 வயதில் 1 கோடி ரூபாய்.. இது தேவையா உங்களுக்கு..?! புகை பிடிக்கும் பழக்கம் உங்கள் பட்ஜெட்டில் எந்த அளவு பாதிக்கும் என்று இங்குப் பார்ப்போம். புகைப் பிடிக்க செலவு...

புற்றுநோயை புறந்தள்ளிய மாணவர்

புற்றுநோயை புறந்தள்ளி 12ம் வகுப்பு சிபிஎஸ்.ஈ. தேர்வில் 95சதவீத மதிப்பெண்கள் பெற்று தேறியுள்ளார் மாணவர் ஒருவர். ராஞ்சியை சேர்ந்த துஷார் ரிஷிக்கு 10ம் வகுப்பு படிக்கும் போது எலும்பில் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. டாக்டர்கள் உடனடியாக...

தனியார் நிறுவனங்களின் பால் அருந்தினால் புற்றுநோய் வரும்

தனியார் நிறுவனங்கள் வழங்கும் பாலில் ரசாயனம் சேர்க்கப்படுவதால் கேன்சர் நோய் வரும் என்று எச்சரித்துள்ளார் தமிழக அமைச்சர். பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியதாவது: ஆவின் பால் மட்டுமே உடல்நலத்துக்கு நல்லது. தாய்ப்பாலுக்கு நிகரானது. தனியார் நிறுவனப் பால்கள் அனைத்தும்...

முகப்பவுடரால் கேன்சர் நோய்: பிரபல நிறுவனத்துக்கு அபராதம்

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் முகப்பூச்சு பவுடரால் புற்றுநோய் ஏற்படுவதாக பெண் வழக்கு தொடர்ந்தார். இதனைத்தொடர்ந்து அந்நிறுவனத்துக்கு 110மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நீதிமன்றம் இந்த அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. மிசவுரி மாகாணத்தை சேர்ந்தவர் லூயிஸ்...

MOST POPULAR

HOT NEWS