0.2 C
New York
Saturday, January 27, 2018
Home Tags கமல்

Tag: கமல்

நடிகர்கள் கட்சி 2மாதத்துக்கு மேல் நீடிக்காது!

சென்னை: நடிகர்கள் கட்சி 2மாதத்துக்கு மேல் தாக்குப்பிடிக்காது என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. மதுரையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார். நடிகர்கள் கட்சி தொடங்குவது வேடிக்கையாக உள்ளது. நடிகர்கள் தொடங்கும் கட்சி, தீபாவளி ரிலீஸ் படம்...

தேர்தலுக்கு தயாராகும் ரஜினி, கமல்!

சென்னை: அரசியல் களத்தில் குதித்துள்ள நடிகர்கள், கமல், ரஜினிகாந்த் இருவரும் சட்டப்பேரவை தேர்தல் எப்போதுவந்தாலும் சந்திக்க தயாராகின்றனர். தமிழக அரசியலில் முக்கிய தலைவர்களாக விளங்கிய ஜெயலலிதா மறைந்தார். கருணாநிதி மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். இந்நிலையில், திரைத்துறையில்...

யானையாக இருந்தாலும்… ’மதம்’பிடிக்க விடமாட்டேன்! கமலஹாசன் பேட்டி!!

மலேசியா: நடிகர் சங்க நட்சத்திர கலைவிழாவில் பங்கேற்றார் கமலஹாசன். நடிகர் விவேக்கின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அவரது சுவாரஸ்ய பதில்கள் விபரம்: #களத்தூர் கண்ணம்மாவில் சொன்னதை சொல்லும் கிளியாக இருந்தேன். அப்போது ஒரு குழந்தை....

கமலஹாசன், தினகரன் திடீர் மோதல்!

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பாக நடிகர் கமலஹாசனுக்கும், தினகரனுக்கும் மோதல் வெடித்துள்ளது. நடிகர் கமலஹாசன் வார இதழ் ஒன்றில் தொடர் கட்டுரை எழுதி வருகிறார். அதில், ஆர்.கே.நகர் தேர்தல் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் தேர்தலில்...

கமல் வீட்டு மருமகன்! விசேஷ படங்கள்!!

மும்பை: நடிகர் கமல்ஹாசன் வீட்டு மருமகன் இவர் என்று மும்பை சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டுவந்த மனிதருடன் கமல் சந்திப்பு நடந்தது. லண்டனை சேர்ந்த சினிமா துறையை சேர்ந்த மைக்கேல் கால்சேலுடன் நெருங்கி பழகிவருகிறார் ஸ்ருதிஹாசன். கமல்...

அனுதாபம் மட்டும் போதுமா ஆண்டவரே?!

சென்னை: கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு நடிகர் கமலஹாசன் அனுதாபங்கள் தெரிவித்துள்ளது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. புயல் காரணமாக குமரி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்து...

நடிகர் கமல், விஜயகாந்தா மாறிட்டார்! விடியோ!!

நடிகர் கமல்ஹாசன் ரசிகருக்கு பளார் தரும் விடியோ சமூக ஊடகங்களில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சி தொடங்க தயாராகிவருகிறார் நடிகர் கமல்ஹாசன். டுவிட்டரில் இதுதொடர்பாக கருத்துக்கள் வெளியிட்டுள்ளார். ஊழல், லஞ்சத்தை ஒழிக்க வசதியாக விசில்...

கமலுக்கு மீண்டும் சரத்குமார் குட்டு!

சென்னை:நடிகர் கமலஹாசனை மீண்டும் விமர்சித்துள்ளார் நடிகர் சரத்குமார். 2015ல் நடிகர் சங்க தேர்தலின் போதே இருவருக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. கமலஹாசன் விஷால் அணியை ஆதரிக்கிறார் என்றதும் சரத்குமார் அவரை விமர்சிக்க தொடங்கினார். கமலஹாசன் அரசியலுக்கு...

ரஜினி, கமலுக்கு சினிமா விருதுகள் அறிவிப்பு!

ஹைதராபாத்: ரஜினிகாந்த், கமலஹாசனுக்கு சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிந்து தனிமாநிலமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் சினிமா விருதுகள் முதன்முறையாக மாநில அரசால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. 2014, 2015, 2016ம் ஆண்டுகளுக்கான நந்தி விருதுகள் பட்டியலை...

மையம் விசில்! நடிகர் கமல் அறிமுகப்படுத்தினார் புதிய ஆப்!!

சென்னை: தனது அரசியல் பயணத்தின் முதலடியாக ஆப் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் கமலஹாசன். டுவிட்டரில் மத்திய மாநில அரசுகளின் தவறுகளை சுட்டிக்காட்டிவந்தார் நடிகர் கமல். ஆனந்தவிகடனில் அவர் எழுதிவரும் கட்டுரைக்காக நீதிமன்றத்தில் வழக்கையும் சந்தித்துள்ளார். இந்நிலையில், மக்களுக்கும்...

MOST POPULAR

HOT NEWS