11.2 C
New York
Sunday, January 28, 2018
Home Tags கண்டுபிடிப்பு

Tag: கண்டுபிடிப்பு

கேன்சர் நோயை கண்டறிய ரத்தப்பரிசோதனை போதும்!

மும்பை:கேன்சர் நோயை கண்டறிய ரத்தப்பரிசோதனை செய்தால் போதும் என்று ஆஸ்திரேலியாவை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள பிரபல மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்று வால்டர் அண்ட் எலிசா ஹால் இன்ஸ்டிடியூட். இங்கு கேன்சர்...

விவசாயக்கழிவுகளில் இருந்து கேரிபேக்! திருப்பூர் வாலிபர் சாதனை!!

திருப்பூர்: பாலித்தீன் பைகளுக்கு மாற்றாக விவசாய கழிவுகளைக்கொண்டு பை தயாரித்துவருகிறார் திருப்பூர் வாலிபர் சிபிசெல்வன். அமெரிக்காவில் உயர்கல்வி முடித்து வேலைபார்த்துவந்தார் இவர். திருப்பூரில் ஏற்படும் சுற்றுச்சூழல் அச்சுறுத்தல் குறித்து அடிக்கடி தெரியவந்த இவர், நகரை காப்பாற்றவேண்டும்...

சாலை விபத்துக்களை தடுக்க கருவி! துபாய் இளைஞர்கள் சூப்பர் கண்டுபிடிப்பு!

துபாய்: சாலை விபத்துக்களை தடுக்க புதிய கருவி ஒன்றை துபாய் இளைஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். இக்கருவி செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. துபாய் அரசு தொழில்முனைவோரை ஊக்குவித்துவருகிறது. சமூக மேம்பாட்டுக்கான தொழில்களை இளைஞர்கள்...

மஞ்சள் காமாலை சிகிச்சைக்கு உதவும் துணி கண்டுபிடிப்பு!

சுவிட்சர்லாந்து: மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றா புதிய வகை துணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த எம்பா ஆய்வு நிறுவனம் இதனை கண்டுபிடித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் மெட்டீரியல் ரிசர்ச் ஆய்வுமையம் இயங்கிவருகிறது. இங்கு நோய் எதிர்ப்பு திறனுக்கான...

மதினா அருகே 400 வாசல்கள்! புதைபொருள் நிபுணர்கள் கண்டுபிடிப்பு!! விடியோ!!!

மதினாவின் வடபகுதியில்  9ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் அமைத்த கட்டிட அமைப்புகள் இருப்பது  தெரியவந்துள்ளது. 1920ல் இது தொடர்பாக முதன்முறையாக செய்திகள் வெளியாகின.   மதினா அருகில்   வடிந்து குளிர்ந்துள்ள எரிமலை குழம்பு பரப்பில்  இக்கற்சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு...

மின்சாரம் தேவையில்லாத ’ஏசி’ கண்டுபிடிப்பு!

இந்தியாவில் மின்சாரம் தேவையில்லாத ஏசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குஜராத்தை சேர்ந்த மன்சுக் பிரஜாபதி இந்த ஏசியை வடிவமைத்துள்ளார். இவர் ஏற்கனவே, மிட்டிகூல் என்று மண்ணால் ஆன குளிர்சாதன பெட்டியை உருவாக்கியவர். இந்தியாவில் ஆண்டுமுழுவதும் சராசரி வெப்பம் 30முதல்40 டிகிரி...

உடல் பரிசோதனைக்கு ஸ்கேன் வேண்டாம்! கேமரா போதும்!!

மருத்துவ பரிசோதனைக்காக எக்ஸ்ரே, ஸ்கேன் எடுக்கும் தேவை இனி இருக்காது. உடலை ஊடுருவிப் பார்க்கும் மருத்துவ கேமரா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் கெவ்தாலிவால் தலைமையிலான மருத்துவக்குழு கண்டுபிடித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் என்ற பல்கலைக்கழகத்தின்...

MOST POPULAR

HOT NEWS