-0.7 C
New York
Friday, February 2, 2018
Home Tags எம்.எல்.ஏ.க்கள்

Tag: எம்.எல்.ஏ.க்கள்

20 எம்.எல்.ஏ.க்களை இழக்கிறார் கேஜரிவால்!

டெல்லி: ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. அக்கட்சியை சேர்ந்த 21 எம்.எல்.ஏ.க்களை சட்டப்பேரவை...

எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம்! புதிய ஆளுநர் விசாரணை!!

தினகரனின் ஆதரவாளர்கள் ராஜினாமா தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் விசாரணை துவக்குகிறார். முதலமைச்சரை மாற்ற ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தினகரன் ஆதரவாளர்கள் 19பேர் கடிதம் கொடுத்திருந்தனர். அவர்களில் ஒருவர் அணி மாறினார். 18பேர் விளக்கம் அளிக்க...

கோடிகள் கூடும்!! பன்னீர் அணி எம்.எல்.ஏ.க்கள் காத்திருப்பு!!

பன்னீர்செல்வம் அணியில் இடம்பெற்றிருந்த கோவை எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி சசிகலா அணிக்கு மாறிவிட்டார். அவரைத்தொடர்ந்து மேலும் 4பேர் அணி மாற தயாராக உள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்களுக்கு ரூ.5கோடி தருவதாக தினகரன் தரப்பு வலைவிரித்துள்ளது. இதுகுறித்து எம்.எல்.ஏ. சண்முகநாதன் தூத்துக்குடியில்...

நான் துணிந்தவள்! நிரூபித்தார் கிரண்பேடி!!

ஆட்சிப்பணியில் மட்டுமல்ல அரசியலிலும் நான் துணிந்தவள் என்று செயல்பட்டு வருகிறார் கிரண்பேடி. பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநரான அவரது சமீபத்திய நடவடிக்கைகள் அரசியல்வாதிகளை விடவும் அதிரடியாக உள்ளது.   அவரது சமீபத்திய நடவடிக்கை நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாணம்...

சபாநாயகர் தனபால் தாராளம்: ரகளை எம்.எல்.ஏ.க்களை மன்னித்தார்

தமிழக சட்டப்பேரவையில் ரகளையில் ஈடுபட்ட 7 திமுக உறுப்பினர்களுக்கு மன்னிப்பு அளித்துள்ளார் சபாநாயகர் தனபால். பிப்ரவரி 18ல் சட்டப் பேரவையில் அரசுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது, திமுக எம்எல்ஏக்கள் ரகளையில்...

MOST POPULAR

HOT NEWS