-1.5 C
New York
Wednesday, February 7, 2018
Home Tags ஊர்வலம்

Tag: ஊர்வலம்

அரசு ஊழியருக்கு செருப்புமாலையிட்டு ஊர்வலம்!!

பதாமி: மோசடி செய்த அரசு ஊழியருக்கு  செருப்பு மாலையிட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட சம்பவம் பதாமியில் நடந்துள்ளது. இப்பரபரப்பு சம்பவம் பற்றி கூறப்படுவதாவது: கர்நாடக மாநிலம் பதாமி தாலுகா அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருபவர்...

இந்து வியாபாரிக்கு நிதியுதவி! மொகரம் ஊர்வலம் ரத்து! கொல்கத்தா முஸ்லிம்கள் கருணை!!!

இந்து வியாபாரியை காப்பாற்ற மொகரம் பண்டிகை ஊர்வலத்தை முஸ்லிம்கள் ரத்துசெய்துள்ளனர். இந்த மனிதநேய சம்பவம் நடந்துள்ளது மேற்கு வங்காள மாவட்டத்தில். மேற்கு வங்காள அரசு மொகரம் தினத்தன்று காளி பொம்மைகளை கரைக்க தடைவிதித்தது. இதற்கு பாஜக எதிர்ப்பு...

சிறுவனை கட்டிவைத்து ஊர்வலம்…! குழந்தைகள் நல வாரியம் விசாரணை…!

கேரளாவில் கிருஷ்ண ஜெயந்தி விழா அன்று 3வயது சிறுவனை ஒரு இலையில் கட்டி வைத்து ஊர்வலமாக எடுத்து சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. செப்.,2-ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது....

வளர்ப்புநாய்க்கு நடந்த இறுதி ஊர்வலம்! விடியோ!!

சிங்கப்பூரை சேர்ந்த பெண் தனது வளர்ப்புநாய்க்கு இறுதி ஊர்வலம் நடத்தி அதனை நல்லடக்கம் செய்துள்ளார். சிங்கப்பூர் செம்பவாங் பகுதியில் வசித்துவருபவர் ஹனுஸ்ரீ. இவரும், இவர் தாயாரும் நாய் ஒன்றை வளர்த்துவந்தனர். பைரவா என்ற அப்பெண்நாய் சிங்கப்பூரில் அதிகநாள்...

மும்பை நகரம் ஸ்தம்பித்தது! விடியோ!!

மும்பையில் நடைபெற்ற பிரமாண்ட பேரணியால் நகரம் ஸ்தம்பித்தது. மராத்த சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி பேரணி நடைபெற்றது. மராத்தா கிரந்தி அமைப்பினர் இப்பேரணியை நடத்தினர். மகாராஷ்டிரமாநில மக்கள் தொகையில் மராத்தியர்கள் 32சதவீதத்தினர் உள்ளனர். தங்களை சிறுபான்மையினராக அறிவிக்கவேண்டும். கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை...

மாப்பிள்ளை ஊர்வலத்தில் சோகம்: மாரடைப்பால் புதுமாப்பிள்ளை சாவு

மாப்பிள்ளை ஊர்வலம் வந்துகொண்டிருந்த புதுமாப்பிள்ளை மாரடைப்பால் இறந்தார். குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தை சேர்ந்தவர் சாகர் சோலங்கி. 28வயதான இவருக்கும் போர்சத் நகரை சேர்ந்த பெண்ணுக்கும் வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற இருந்தது.   வியாழன் இரவு மாப்பிள்ளை ஊர்வலம்...

MOST POPULAR

HOT NEWS