2.6 C
New York
Tuesday, January 30, 2018
Home Tags உயர்வு

Tag: உயர்வு

பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு! தமிழகம் முழுவதும் தன்னெழுச்சி போராட்டம்!!

சென்னை: தமிழகத்தில் மீண்டும் தை புரட்சி ஏற்பட்டுள்ளது என கூறுமளவுக்கு பஸ் கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் கடந்த 20ம்தேதி முதல் பஸ் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக்...

பஸ்கட்டணம் உயர்வு! பொன்.ராதாகிருஷ்ணன் சர்ச்சை கருத்து!!

கோவை:மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் பஸ் உயர்வு குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஜெயலலிதாவை மறைமுகமாக குற்றம்சாட்டுவதாக கண்டனம் எழுந்துள்ளது. கோவையில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டும். அவர்...

அரசு பஸ் கட்டணம் உயர்ந்தது! பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்தது!!

சென்னை: தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. ஜனவரி 20ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. தமிழ்நாட்டில் பஸ் கடைசியாக 2011-ம் ஆண்டு நவம்பரில் பஸ் கட்டணத்தை அரசு உயர்த்தியது. 6...

விலைவாசி அதிகரிக்க வாய்ப்பு!

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வைத்தொடர்ந்து விலைவாசி உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல்விலை தினந்தோறும் சந்தை நிலவரத்துக்கேற்றபடி மாற்றியமைக்கப்படுகிறது. டிசம்பர்26ம் தேதி நிலவரப்படி, தலைநகர் டெல்லியில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.69.63., டீசல் லிட்டருக்கு...

ஐபோன் விலை உயர்வு!

புதுடெல்லி: இறக்குமதி வரி உயர்வை தொடர்ந்து ஐபோன்களின் விலை அதிகரிக்க உள்ளது. ரூ.3ஆயிரம் முதல் ரூ.5ஆயிரம் வரை விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது தெரியவந்துள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில் இறக்குமதிப்பொருட்களின் மீது சுங்கவரி...

உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு! மம்தா பானர்ஜி சந்தேகம்!!

மும்பை:நாட்டின் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 3மாதங்களில் 6.3சதவீதம் என்று உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த 5 காலாண்டுகளாக குறைந்திருந்த ஜிடிபி விகிதம் ஜூலை-செப்டம்பர்,...

சென்னை நகரம் கடலில் மூழ்கும் அபாயம்!

சென்னை: புவிவெப்பமயமாதல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சென்னையின் சில பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது. 2100ம் ஆண்டு கடல் நீர் மட்டம் ஒரு மீட்டர் அளவுக்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பத்தால் துருவப்பகுதிகளில்...

தீபாவளி டிமாண்ட்! தங்கம் விலை உயர்வு!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கம் விலை ரூ.290 உயர்ந்துள்ளது. புல்லியன் சந்தை எனப்படும் தங்க விற்பனை சந்தையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு விலையேற்றம் நடைபெறுவது வழக்கம். பான், ஆதார் கெடுபிடிகளால் வெறிச்சோடி காணப்பட்ட சந்தை மீண்டும்...

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு! முழுவிபரம்!!

மத்திய அரசு ஊழியர்களைப்போன்று மாநில அரசு ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு அளித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. 7வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமலாக்கப்படுவது தொடர்பாக  தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: # 7வது ஊதிய குழு...

தமிழக அரசு ஊழியர்களுக்கு 20% சம்பள உயர்வு!

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு 20% வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் செப்டம்பர் 7ம் தேதி முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். நீதிமன்றம் தலையிட்டு போராட்டத்தை வாபஸ் பெற...

MOST POPULAR

HOT NEWS