3.7 C
New York
Tuesday, January 23, 2018
Home Tags உதவி

Tag: உதவி

தெருநாய்க்கு செயற்கை கால்! நன்றி சொல்லவேண்டிய 4பேர்!!

மங்களூர் : தெருநாய்க்கு செயற்கை கால்கள் பொருத்தி மறுவாழ்வு அளித்துள்ளனர் கர்நாடகாவை சேர்ந்த 4பேர். பெங்களூர் ஒயிட்பீல்ட் பகுதியை சேர்ந்தவர் ஆங்குர். இவர் 2016டிசம்பரில் தெருநாய் ஒன்று நடக்கமுடியாமல் தவித்ததை பார்த்தார். அதனை கால்நடை மருத்துவரிடம்...

பாகிஸ்தானுக்கு உதவுவதில் மோடிக்கு முதலிடம்! லாலு பிரசாத்யாதவ் கிண்டல்!!

பாட்னா: பதான்கோட் தாக்குதலின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்தார் பிரதமர் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார் லாலுபிரசாத் யாதவ். குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின்போது குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க பாகிஸ்தான் உதவுகிறது. காங்கிரஸ் தலைவர்கள் பாகிஸ்தான்...

குளத்தை தூர்வாரி 10கிராமங்களுக்கு நீர் வார்த்த நடிகர்!

பெங்களூர்: குளத்தை தூர்வாரி பத்து கிராமங்களுக்கு குடிநீர் வசதி செய்துதந்துள்ளார் ஒரு நடிகர். அரசியலுக்கு வருவதற்காக இதனை செய்யவில்லை என்று அடித்துக்கூறுகிறார். கன்னட திரைப்பட நடிகர் யஷ் (நவீன்குமார்) சில மாதங்களுக்கு முன்னர் கொப்பல்...

மதுரை தொழிலாளி சிகிச்சைக்கு கேரள மக்கள் ரூ.11லட்சம் உதவி!

தமிழகத்தில் உள்ள மதுரையை சேர்ந்தவர் ஜெயன். குடும்பத்துடன் கேரள மாநிலம் கோட்டயத்தில் வசிக்கிறார். அங்குள்ள மக்கள் இவரிடம் தங்கள் துணிகளை சலவை செய்து வாங்கி செல்கின்றனர். ஜெயனுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. சிறுநீரக மாற்று...

தமிழ்நாட்டில் தவித்த ரஷ்யருக்கு உதவி! சுஷ்மாவுக்கு குவியும் பாராட்டு!!

ரஷ்ய பயணி இவாஞ்சலின் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் ஏடிஎம் லாக் ஆகிவிட்டது. எனவே பணம் எடுக்க முடியாமல் திணறினார். காஞ்சிபுரம் கோவில் வாசலில் அவர் பிச்சை எடுத்துவந்தார். இதுகுறித்து சமூக ஊடகங்களில் செய்தி வெளியானது.  காஞ்சிபுரம்...

ரத்ததானம் பெற பேஸ்புக் உதவி

உலகெங்கும் வாழும் ஒரே நோக்கத்துக்கான மக்களை இனங்கண்டுகொள்ள வைக்க உதவுகிறது பேஸ்புக். அதன் சமூகப்பணிகளில் ஒரு அங்கமாக ரத்ததானம் செய்ய விரும்புவோர், ரத்தம் தேவைப்படுவோரை சந்திக்க வைக்க உதவுகிறது. ரத்தம் தேவை என்று  தினந்தோறும் இந்தியாவில்...

அரியலூர் மருத்துவ மாணவியை ஏமாற்றிய விஜய் ரசிகர்கள்…!

நடிகர் விஜய், அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி,நிதி உதவி செய்து விட்டு வந்தார். இந்நிலையில், அரியலூர் மாவட்டம் பூவிருந்தங்குடி கிராமத்தை சேர்ந்த ரங்கீலா என்ற மாணவி கடந்த 2௦15-ம்...

அமெரிக்கா, பர்மாவுக்கு கத்தார் அரசு நேசக்கரம்!

புயல் சீற்ற பாதிப்புக்குள்ளான அமெரிக்காவுக்கு 30மில்லியன் டாலர் உதவி அளிக்க கத்தார் முன்வந்துள்ளது. கத்தார் ஹார்விநிதி என்ற பெயரில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெக்சாஸ் நகரில் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளிடம் உதவிகள் சேர்க்கப்படும். அமெரிக்காவுக்கான கத்தார்...

மணிரத்னம் மகனை காப்பாற்றிய டுவிட்டர்!!

பிரபல இயக்குநர் மணிரத்னத்தின் மகன் நந்தனிடம் கொள்ளையடிக்கப்பட்டது. இதனால் இத்தாலியில் தவித்த அவருக்கு டுவிட்டர் பதிவின் மூலம் உதவிகள் குவிந்தன. மணிரத்னம்-சுகாசினி தம்பதியினரின் மகன் நந்தன். இவர் இத்தாலியில் சமயம் சார்ந்த படிப்பு படித்து வருகிறார்.  முதலில்...

ஏமன் மக்களுக்கு காலரா சிகிச்சை! அள்ளித்தந்தார் சவுதி மன்னர்!!

ஏமனில் காலரா நோயை கட்டுப்படுத்த சவுதி அரேபியா நிதி உதவி செய்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்திடம் 33.7மில்லியன் டாலர் அளித்துள்ளது சவுதிஅரேபியா. இதுதொடர்பான ஒப்பந்தம் ரியாத்தில் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் அரசர் சல்மானின் மனிதநேய உதவி மைய...

MOST POPULAR

HOT NEWS