7.6 C
New York
Tuesday, January 23, 2018
Home Tags இளம்பெண்

Tag: இளம்பெண்

இளம்பெண் பலாத்காரம் புகார்! கன்னட நடிகர் தலைமறைவு!!

பெங்களூர்: இளம்பெண்ணை பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டில் சிக்கிய கன்னட நடிகர் தலைமறைவாகி உள்ளார். கர்நாடகாவை சேர்ந்த இளம் நடிகர் சுப்ரமண்யா. 'ஹோம்பன்னா' என்ற படத்தில் நடித்து உள்ளார். இவருக்கும் பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவருக்கும்...

3பெண்களை திருமணம் செய்துகொண்ட இளம்பெண்!

கடப்பா: 3பெண்களை திருமணம் செய்துகொண்டுள்ள இளம்பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த ஆச்சர்ய சம்பவம் நடந்துள்ளது ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில். கடப்பா மாவட்டம்  ஜம்மலமடுகு நகரை சேர்ந்தவர் மவுனிகா. 21வயதான இவர்...

காதலனுக்காக 30முறை பிளாஸ்டிக் சர்ஜரி! பெண்ணுக்கு நேர்ந்த சோக முடிவு!!

ஹாங்காங்: காதலனின் கனவுக்கன்னியாக விரும்பி 30முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட பெண்ணுக்கு சோகமான முடிவு ஏற்பட்டது. ஹாங்காங் நகரில் வசித்துவரும் பெண் பெர்ரி. இவர் கல்லூரி சென்றதுமே காதலிக்க தொடங்கினார். கல்லூரி நாடகம், பேச்சு போட்டிகளில்...

இளம்பெண்ணை கடத்தினேனா? நடிகை புவனேஸ்வரி விளக்கம்!

சென்னை: இளம்பெண்ணை கடத்தினேனா என்பது குறித்து நடிகை புவனேஸ்வரி நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார். திருச்சியில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த இளம் பெண் கடந்த மாதம் 23ம் தேதி மாயமானார். பேஸ்புக் மூலம் ஏற்பட்ட...

மனைவியானார் மாணவி! பேராசிரியர் வீட்டுமுன் உண்ணாவிரதம்!!

பேராசிரியர் திருமணம் செய்துகொண்ட பெண் அவர் வீட்டுமுன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இச்சம்பவம் தெலங்கானா மாநிலம் வராங்கல் மாவட்டத்தில் உள்ள பெட்டப்பல்லி என்ற நகரில். அந்நகரில் உள்ள இளநிலை கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் அசோக். அவருக்கு...

விடியோ கேமுக்கு அடிமையான பெண் பார்வை பறிபோனது!

சீனாவில்  தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடிய இளம்பெண்ணின் பார்வை பறிபோனது. பீஜிங் நகரில் வசித்துவரும் பெண் வூ ஜியாசங்க்(21). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். எப்போதும் செல்போனில் கேம்கள் விளையாடுவது இவர் பொழுதுபோக்கு. ஒரு காலகட்டத்தில் விடியோ கேம்களுக்கே...

உடல் கருகிய காதலனுடன் திருமணம்! காதலுக்கு மரியாதை செய்யும் சீனப்பெண்!!

தீவிபத்தில் உடல்கருகிய காதலனை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி காதலனின் சிகிச்சைக்கு பக்கபலமாக இருந்து வருகிறார் ஒரு இளம்பெண். சியோஜியா, இந்த இளம்பெண் சீனாவில் உள்ள ஹூபே நகரை சேர்ந்தவர். ஐந்து ஆண்டுகளாக...

கத்தார் இளம்பெண்ணுக்கு சர்வதேச கவுரம்!

பிபிசி நிறுவனத்தின் சக்திமிக்க பெண்கள் பட்டியலில் கத்தாரை சேர்ந்த இளம்பெண் நவால் அக்ரம்(18) இடம்பிடித்துள்ளார். இவரது பெற்றோர் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். கத்தாரில் பிறந்த இப்பெண் இளம் வயதில் சதை இசிவு நோய்க்கு ஆளானார். இதனால் சக்கர நாற்காலி...

அரசு மருத்துவமனையில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி…! 2 பேர் கைது..!

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு தாயை சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற இளம்பெண் ஒருவரை பலாத்காரம் செய்ய முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.     வேலூர் மாவட்டம், ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த பெண்...

ப்ளூவேல் பிடியில் சிக்கிய இளம்பெண் தற்கொலை முயற்சி! பகீர் விடியோ!!

கொலைகார விளையாட்டு ப்ளூவேலின் பிடியில் சிக்கி  இளம்பெண் தற்கொலை முயற்சி செய்த விடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்தவர்கள் ப்ளூவேல் என்ற விளையாட்டை அறிமுகப்படுத்தியுள்ளனர். ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துகொள்ளலாம் என்று விளையாட்டாக துவங்குகிறது...

MOST POPULAR

HOT NEWS