5.1 C
New York
Tuesday, January 23, 2018
Home Tags இந்தியர்

Tag: இந்தியர்

அதிகரித்துவரும் செக்ஸ் தேடல்! கிளுகிளு ஆய்வு முடிவுகள்!!

மும்பை: ஆபாச விஷயங்கள் குறித்து இணையத்தில் தோண்டி துருவி தெரிந்துகொள்வதில் இந்தியருக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. சர்வதேச அளவில் பிரபலமான செக்ஸ் இணையதளம் போர்ன் ஹப். ஆண்டுதோறும் இந்த இணையதளம் சர்வே ஒன்றை வெளியிடுவது வழக்கம். கடந்த...

இந்திய தொழிலாளியின் நேர்மை! துபாய் போலீஸ் பாராட்டு!!

துபாய்: இந்திய துப்புரவுத்தொழிலாளரின் நேர்மையை பாராட்டி போலீசார் பாராட்டியுள்ளனர். இந்தியாவின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் வினகதர் அமானா(32). கடந்த ஐந்து ஆண்டுகளாக துபாயில் பணியாற்றி வருகிறார். பாயின் அல் குவைஸ் என்னும் பகுதியில் துப்புரவுத் தொழில் செய்துவருகிறார். புத்தாண்டை முன்னிட்டு...

இந்தியர் உழைப்பால் மலேசியா வளர்ந்தது! பிரதமர் நஜிப் பெருமிதம்!!

  கோலாலம்பூர்:இந்தியர்கள் இல்லையெனில் மலேசியா இவ்வளவுப் பெரிய வளர்ச்சியை அடைந்திருக்காது என்று அந்நாட்டுப்பிரதமர் நஜிப் துன் ரசாக் தெரிவித்தார். 2017ஆம் ஆண்டுக்கான ஆசியா வர்த்தக தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் நஜிப் பேசியதாவது: நாட்டின் துரித வளர்ச்சிக்கு இந்நாட்டிலுள்ள...

கத்தார் நாட்டை தூரிகையால் கட்டிவரும் இந்திய ஓவியர்!

தோகா: கத்தார் நாட்டில் வசித்துவரும் இந்திய ஓவியர் தனது தூரிகையால் அந்நாட்டில் உள்ள அனைவரையும் அதிசயிக்க வைத்து கலையின்பால் ஈர்த்து வருகிறார். கேரளாவை சேர்ந்த கே.வி.நெளபல்.  இவர் தோகாவில் உள்ள சாந்திநிகேதன் இந்தியப்பள்ளியில் பணியாற்றி...

இங்கிலாந்தின் இளம் கோடீசுவரராக இந்திய இளைஞர்!

இங்கிலாந்தின் இளம் கோடீசுவரர் பட்டியலில் 19வயது இந்திய இளைஞர் இடம்பெற்றுள்ளார். லண்டனை சேர்ந்தவர் அக்‌ஷய் ரூபரேலியா. 19 வயது இளைஞரான இவர் பள்ளியில் படித்துவருகிறார். ’ஆன்லைன்’ மூலம் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்யும் கம்பெனியை நடத்தி...

துபாய் அரசரின் 4ஆயிரம் படங்கள் சேகரித்துள்ள இந்தியர்! விடியோ!!

துபாய் அரசரின் புகைப்படங்களை சேர்த்துவைப்பதே எனது வாழ்நாள் பொழுதுபோக்கு என்கிறார் ஒரு இந்தியர். துபாய் அரசர் முகமதுபின் ரஷித் அல் மக்தும் புகைப்படங்கள், அவரது புகழ்பாடும் பாடல்கள் ஆகியவற்றை சேகரித்து வருகிறார் பிலிப் டிமெலோ(67). இதுவரை...

நபிகள் தொடர்பாக விஷம கருத்து! இந்தியருக்கு துபாயில் சிறை!!

முகமது நபிகள், இஸ்லாம் தொடர்பாக விஷம கருத்திட்டிருந்த இந்தியருக்கு துபாய் நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. இந்தியாவை சேர்ந்த 38வயது வெல்டிங் தொழிலாளர் துபாயில் பணியாற்றி வந்தார். அவர் தனது முகநூல் பக்கத்தில் மதம் தொடர்பாகவும், இறைதூதர்...

கத்தாரில் இந்திய தொழிலாளர்கள் தவிப்பு

கத்தாரில் பணிபுரிந்துவரும் இந்திய தொழிலாளர்கள் உணவு கிடைக்காமல் தவித்துவருகின்றனர். அரேபிய நாடுகள் கத்தாருடனான ராஜிய உறவை துண்டித்துக்கொண்டுள்ளன. அந்நாட்டுடனான போக்குவரத்து சேவை துண்டிக்கப்பட்டது. இதனால் கத்தாரில் காய்கறிகள், உணவுப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளன. ஈரான், ரஷ்யாவில் இருந்து காய்கறிகள், உணவுப்பொருட்கள்,...

இந்திய விளையாட்டு வீராங்கனைகள் கண்ணீர்

தங்களுக்கான தொந்தரவு குறித்து இந்தியாவின் 2 வீராங்கனைகள் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளனர். உ.பி., மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர் ஹீனா உஸ்மானி. இவர் தேசிய அளவில் பல பளுதூக்கும் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவரது வீட்டருகே வசிக்கும் சஞ்சய் என்பவர்,...

கத்தார் நாட்டில் இந்தியர்கள் பத்திரமாக உள்ளனர்

கத்தார் நாட்டுடன் 7நாடுகள் ராஜாங்கரீதியான உறவை துண்டித்துக்கொண்டுள்ளன. இதனால், அந்நாட்டில் பல்வேறு பணிக்கு சென்றுள்ள இந்தியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கத்தாரில் இருப்பதாக தெரியவந்துள்ளது. கத்தாரில் இந்தியர்கள் பத்திரமாக உள்ளனர். இதுதொடர்பாக அந்நாட்டு...

MOST POPULAR

HOT NEWS