0 C
New York
Thursday, February 8, 2018
Home Tags ஆம் ஆத்மி கட்சி

Tag: ஆம் ஆத்மி கட்சி

20 எம்.எல்.ஏ.க்களை இழக்கிறார் கேஜரிவால்!

டெல்லி: ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. அக்கட்சியை சேர்ந்த 21 எம்.எல்.ஏ.க்களை சட்டப்பேரவை...

எம்பி பதவியை விற்பனை செய்த கட்சித்தலைவர்?!

டெல்லி: தேர்தலில் வாக்களிக்க மக்கள் பணம் வாங்குவதை பேசிவருகிறோம்.  அரசியல் கட்சி தலைவர் ஒருவர் எம்பி பதவிக்காக விலைபேசியுள்ள அதிர்ச்சி சம்பவம் தெரியவந்துள்ளது. பாஜகவை சேர்ந்த எம்பி பர்வேஷ் வர்மா இக்குற்றச்சாட்டை ஆம் ஆத்மி...

வாக்கு எந்திரத்தில் தவறு ஏற்படுத்த ப்ளூடூத் தொழில்நுட்பம் போதும்

வாக்கு எந்திரத்தில் குளறுபடி செய்ய ரேடியோ அலைவரிசை, ப்ளூடூத் தொழில்நுட்பம் போதும் என்று ஆம்.ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. தவறு செய்து பாஜக வெற்றி பெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு...

கேஜரிவால் மீது ஊழல் புகார்: சிபிஐ-ல் ஆதாரத்துடன் தாக்கல்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜரிவால் மீது லஞ்சப்புகார் அளித்துள்ளார் முன்னாள் அமைச்சர் கபில்மிஸ்ரா. கட்சிவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கடந்தவாரம் கபில் மிஸ்ராவின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர், முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மீது புகார்...

MOST POPULAR

HOT NEWS