3.7 C
New York
Tuesday, January 23, 2018
Home Tags அமெரிக்கா

Tag: அமெரிக்கா

தினமும் வளரும் 7 இஞ்ச் குழந்தை!

அமெரிக்கா: அரைக்கிலோவுக்கும் குறைவான எடையுள்ள குழந்தையை பெற்று உறுதியான மனத்துடன் வளர்த்து வருகிறார் ஒரு இளம்தாய். அமெரிக்காவின் விர்ஜினியா நகரில் வசித்து வருபவர் கிறிஸ்டினா(27). இவரது கணவர் மார்க்கஸ். இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம்...

பயங்கரவாத தடுப்புப்பணி! அமெரிக்காவுக்கு பாக். பதில்!!

இஸ்லாமாபாத்:பயங்கரவாத தடுப்புப்பணியில் பாகிஸ்தான் ஈடுபட்டது குறித்து விரைவில் அமெரிக்காவுக்கு பதில் அளிப்போம் என்று தெரிவித்துள்ளார் பாக். வெளியுறவுத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப். 2001ல் உலகவர்த்தகமையம் தகர்க்கப்பட்டதை தொடர்ந்து பயங்கரவாத ஒழிப்பு பணியில் அமெரிக்கா தீவிரம்...

அமெரிக்காவுக்கு வடகொரியா பகிரங்க எச்சரிக்கை!

வடகொரியா: அமெரிக்காவின் எந்த ஒரு இடத்தையும் அணு ஆயுதத்தால் தாக்குவதற்கு தயாராக உள்ளது வடகொரியா. அந்நாட்டு அதிபர் கிம்ஜோங் உன் தனது புத்தாண்டு உரையில் அமெரிக்காவுக்கு எச்சரிக்கைவிடுத்தார். அணுஆயுத சோதனைகளை வடகொரியா முழுமையாக முடித்துவிட்டது. அணுஆயுதங்களை...

மூக்கு சேதமடைந்த பெண் குழந்தை! அமெரிக்க ஆசிரியை தத்தெடுத்தார்!!

டெல்லி:குப்பைத்தொட்டியில் அநாதையாக கிடந்த குழந்தையின் மூக்கு எலிகளால் கடித்து சேதப்படுத்தின. அக்குழந்தையை அமெரிக்க ஆசிரியை தத்தெடுத்துள்ளார். ஓகியாவில் வசித்துவருபவர் க்றிஸ்டன் வில்லியம்ஸ். 44வயதான இவர் இந்தியாவில் இருந்து 2012ம் ஆண்டில் பெண் குழந்தை ஒருவரை...

புதிய பாலத்தில் ரயில் கவிழ்ந்தது! 3பேர் பலி…100பேர் காயம்!! பகீர் படங்கள்!!

டுபாண்ட்: அமெரிக்காவில் டுபாண்ட் நகரத்தில் புதிதாக போடப்பட்ட பாலத்தில் ரயில் விபத்து ஏற்பட்டது. ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3பேர் இறந்துள்ளனர் 100பேர் காயமுற்றனர். https://www.youtube.com/watch?time_continue=16&v=UAKsfZOoBao பாலத்திலிருந்து ரயில் தடம் புரண்டு விழுந்ததால், அந்த பாலம் கீழே சென்ற...

அமெரிக்காவுடன் மோதும் சவுதி அரேபியா!

சவுதிஅரேபியா:பாலஸ்தீனத்தின் தலைநகராஜ கிழக்கு ஜெருசலேமை அறிவிக்க வேண்டும் என்று சவுதி அரேபியா அரசர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் வலியுறுத்தினார். இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற இஸ்லாம் உச்சிமாநாட்டில் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார். பாலஸ்தீன் பிரச்சனையில்...

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம்! அமெரிக்கா அங்கீகாரம்!!

ஜெருசலேம் உலகின் புராதன நகரங்களில் ஒன்று, இந்நகரம் யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் மதங்களின் தொடர்புடைய நகரம். 1948ல் அரபுநாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடைபெற்ற போரின்போது ஜெருசலேம் நகரின் மேற்குப்பகுதி இஸ்ரேல் வசமானது. பிற பகுதிகளை...

11வயதில் பத்திரிகை நடத்தும் சிறுமி!

அமெரிக்கா: அமெரிக்கா முழுவதும் பல ஆண்டுகள் வெற்றிகரமாக இயங்கிவந்த பத்திரிகைகள் இணையத்தால் மூடப்பட்டன. இந்நிலையில், 11வயது சிறுமி ஹில்டே கட்டே மாதப்பத்திரிகை ஒன்றை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இவரது பத்திரிகையான ஆரஞ்ச் ஸ்ட்ரீட் நியூஸ் ...

சுறாமீன் தாக்கி பெண் பலி!

நியூயார்க்: அமெரிக்காவில் கடலுக்கடியில் நீந்திக்கொண்டிருந்த இந்தியவம்சாவளியைச் சேர்ந்த பெண் சுறாமீன் தாக்கி இறந்தார். அமெரிக்காவின் மத்திய பகுதியில் கரிபியன், பசிபிக் கடற்கரைப்பகுதிகள் இணையும் இடத்தில் கோஸ்டாரிக்கா தீவு உள்ளது. இங்கு ஆண்டுமுழுவதும் சுற்றுலாப்பயணிகள் வந்துசெல்கின்றனர். ...

அமெரிக்கா மீது எந்தநேரத்திலும் அணு ஆயுதப்போர்!

பியோங்யாங்: அமெரிக்கா மீது எந்தநேரத்திலும் அணுஆயுதப்போர் வெடிக்கலாம் என்று வடகொரியாவின் மீடியாக்கள் எச்சரித்துள்ளன. தென்கொரியாவுக்கு ஆதரவாக இருப்பது, தங்களது அணுசக்தி திட்டங்களை எதிர்ப்பதால் வடகொரியா அமெரிக்கா மீது கோபம் கொண்டுள்ளது. அமெரிக்காவையே அழிக்கும் வகையில் ஹவாசாங்-15...

MOST POPULAR

HOT NEWS