7.6 C
New York
Tuesday, January 23, 2018
Home Tags அதிமுக

Tag: அதிமுக

பண விவகாரம்! பன்னீர்செல்வத்தின் காலை வாரிய தொண்டர்!!

சென்னை:கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வத்தை தாக்கிய வாலிபர் கைது செய்தார். அதிமுக எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் சமீபத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா நடத்தினார். விழாமேடை அமைப்பு பணிசெய்தவர்களுக்கு அவர் பணப்பட்டுவாடா செய்யவில்லை. இதனால் கோபம் கொண்ட அதிமுக தொண்டர் வசந்தாமணி...

முத்தலாக் சட்டம்! திமுக, அதிமுக எதிர்ப்பு!!

சென்னை: மத்திய அரசு மக்களவையில் நிறைவேற்றியுள்ள முத்தலாக் சட்டத்துக்கு அதிமுக, திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மக்களவையில் இச்சட்டத்தை எதிர்த்து அதிமுக எம்பி அன்வர்ராஜா பேசினார். அவர் பேசியதாவது: அரசியலமைப்பு சட்டத்தின் 14வது பிரிவில் வழங்கியுள்ள தனிச்சட்டம்...

தினகரனுக்கு அதிமுக நிர்வாகிகள்! எடப்பாடி, பன்னீர் பரிசாக வழங்க முடிவு!

சென்னை: ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் அமோக வெற்றிபெற்றார். இது அதிமுகவில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக வேட்பாளர் மதுசூதனனை விடவும் 40ஆயிரத்து 70 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார் தினகரன். இதனைத்தொடர்ந்து,  அதிமுக நிர்வாகிகளின் அவசர ஆலோசனை...

அதிமுகவின் வில்லன்கள் எடப்பாடி, பன்னீர்!

சென்னை: அதிமுகவின் வில்லன்கள் எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் என்று கிண்டலடித்துள்ளார் டிடிவி தினகரன். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி உறுதியானது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அவர் கூறுகையில், தமிழகத்தில் அவினாசி, கோயம்புத்தூர், அருமனை என்று எங்கு...

முஸ்லிம் வாக்குகளை கவர அதிமுக நூதன பிரசாரம்!!

சென்னை: ஆர்.கே.நகரில் முஸ்லிம்கள் ஓட்டுக்களை பெற அதிமுகவினர் நூதன பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இம்மாதம் 21ம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக, அதிமுக, பாஜக வேட்பாளர்களுடன் தினகரன் மற்றும் சுயேச்சைகள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். ...

ஆர்.கே.நகர் தேர்தல்! அதிமுக வேட்பாளருக்கு 3ம் இடம்!

சென்னை: ஆர்.கே.நகரில் இன்று தேர்தல் நடைபெற்றால் டிடிவி தினகரன் ஜெயிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 3ம் இடம் கிடைத்துள்ளது. லயோலா கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு மையத்தினர்...

சேகர் ரெட்டியின் ஊழல் டைரி! அதிமுக ஆட்சிக்கு ஆபத்து!!

சென்னை: மணல் காண்டிராக்டர் சேகர் ரெட்டியிடம் துணை முதல்வர் உள்ளிட்ட பலர் பணம் பெற்றிருக்கும் விபரங்கள் வெளியாகி உள்ளன. துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் சேகர் ரெட்டியிடம் பணம்...

அதிமுகவை அலறவிட்ட விஷால்! வேட்புமனு ஏற்பு!!

சென்னை: அதிமுகவுக்கு விஷால் கொடுத்த ஆடியோ ஷாக்கை தொடர்ந்து அவரது வேட்புமனு ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் விண்ணப்பித்தார். https://www.youtube.com/watch?v=l9LyAMQuLeY&feature=youtu.be அவரது விண்ணப்பம் இன்று அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டது. இதற்கு திமுக அதிமுக எதிர்ப்பு...

விஷால் போட்டி! அதிமுக அதிர்ச்சி!!

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது அதிமுகவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. தயாரிப்பாளர் சங்க தலைவராக அவர் போட்டியிடும்போது அதிமுக தரப்பில் இருந்து செய்யப்பட்ட சமரசங்களை அவர் ஏற்கவில்லை. இந்நிலையில், ஆர்.கே.நகர்...

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்! அதிமுக வேட்பாளர் அறிவிப்பு தாமதமாவது ஏன்?

சென்னை: தேர்தல் என்று அறிவிப்பு வெளியானதும் பிற கட்சிகளை முந்திக்கொண்டு வேட்பாளர் அறிவிப்பு செய்யும் கட்சியாக இருந்தது அதிமுக. ஜெயலலிதா இருந்ததுவரை இதுதான் நடைமுறை. அவர் மறைவுக்குப்பின் நிலைமை தலைகீழ் ஆகியுள்ளது தெரிகிறது.  ஆர்.கே.நகர்...

MOST POPULAR

HOT NEWS