ஸ்டாலின் பீச் விசிட்: பின்னணி என்ன?

0
0

திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மனைவி துர்காவுடன் மெரினா பீச்சில் காற்றுவாங்கவந்தார்.

தமிழகத்தின் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப தீவிரமாக முயன்றுவருகிறார் ஸ்டாலின்.
விவசாயிகள் பிரச்சனை, வறட்சி உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு தீர்வுகாண பாடுபட்டு வருகிறார்.

பல்வேறு கட்சிப்பணிகளுக்கு இடையே நேற்று இரவு மனைவி துர்காவுடன் பீச்சுக்கு வந்துள்ளார்.
பீச்சில் அரைமணி நேரம் அவர் காற்றுவாங்கி சென்றுள்ளார்.

முதலமைச்சராக கருணாநிதி இருக்கும்போது அமைச்சரவை சகாக்களுடன் அடிக்கடி பீச்சுக்கு வருவது வழக்கம்.
தமிழக அரசியலை தனக்கு சாதகமாக்க உள்ள ஸ்டாலின் தந்தையின் வழியை பின்பற்றி பீச்சுக்கு வந்து வெள்ளோட்டம் பார்த்துள்ளார் என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here