கமல் வீட்டு மருமகன்! விசேஷ படங்கள்!!

0
0

மும்பை: நடிகர் கமல்ஹாசன் வீட்டு மருமகன் இவர் என்று மும்பை சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டுவந்த மனிதருடன் கமல் சந்திப்பு நடந்தது.
லண்டனை சேர்ந்த சினிமா துறையை சேர்ந்த மைக்கேல் கால்சேலுடன் நெருங்கி பழகிவருகிறார் ஸ்ருதிஹாசன்.
கமல் ஏற்கனவே இவருக்கு அறிமுகமானவர்.


மும்பையில் நடைபெற்ற நடிகர் ஆதவ்கண்ணதாசன் திருமணத்துக்கு கமல் பட்டுவேஷ்டி சட்டையுடன் வந்தார்.
திருமண உடையில் மைக்கேல், ஸ்ருதிகாசனும் வந்தனர்.
மூவரும் அருகருகே அமர்ந்து திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மைக்கேல், ஸ்ருதி திருமண அறிவிப்பு விரைவில் இருக்கும் என்று தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here