வைரலாகும் கோலியின் ’ஸ்ட்ரீட் கிரிக்கெட்’ படங்கள்!

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி தெருவில் கிரிக்கெட் விளையாடும் படங்கள் வைரலாகி வருகின்றன.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது இந்திய கிரிக்கெட் அணி.

அணியின் கேப்டன் கோலி ஓய்வு நேரத்தில் தெருவில் கிரிக்கெட் விளையாடிய சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடி உள்ளார்.

நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பிற்கு அருகிலுள்ள வீதியில் கோலி கிரிக்கெட் விளையாடினார்.

இது தொடர்பான புகைப்படங்கள் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் பிரபலமாகி வருகின்றன.

About the author

Related

JOIN THE DISCUSSION