ஆண்மையை அதிகப்படுத்தும் ஈசல்..! களைகட்டும் வியாபாரம்..! வீடியோ

0
1

மதுரை மாவட்ட பகுதிகளில் ஈசல் வியாபாரம் படு சூப்பராக நடைபெற்று வருகிறது.

ஒரு கிலோ ஈசல் 2௦௦ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அப்படி என்னதான் அதில் இருக்கிறது.

இது பற்றி சித்த மருத்துவர் செந்தில் கருணகாரன் கூறியதாவது: “சித்த மருத்துவத்தில் ஈசல் ‘இந்திர கோபப் பூச்சி’ என்று அழைக்கப்படுகிறது.

ஈசல், ஸ்டார்ச் அதிகமாக உள்ள பகுதிகளில்தான் உயிர்வாழும். இதில் செம்பு சத்து அதிகமாக உள்ளது. இதை நேரடியாகவோ அல்லது உணவுப் பொருள்களுடனோ சேர்த்து சாப்பிடலாம்.

ஈசலை உண்ணும் போது உடலுக்கு சூடு கொடுக்கும். ஆண்மைத்தன்மையை அதிகப்படுத்தும். விந்தணுக்களை கெட்டிப்படுத்தும். நரம்புகளை வலுப்படுத்தும் நெர்வைன் டானிக்காக செயல்படுகிறது.

ஈசலை எண்ணெயில் போட்டு காய்ச்சி அந்த எண்ணெயை தசைப்பிடிப்பு உள்ள பகுதிகளில் தடவினால் தசைப்பிடிப்புகள் நீங்கும்.

மேலும் இதை எரித்து சாம்பலாக்கி தண்ணீருடன் கலந்து குடிக்கும்போது கக்குவான் இருமல் சரியாகும். இதை ஜாதிக்காயுடன் சேர்த்து பயன்படுத்தினால் உடலில் ஏற்படும் தேவையற்ற வலிகள் (சூலை நோய்) நீங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here