பாம்புகளை மீட்க போர்வெல் குழியில் இறங்கிய வாலிபர்! – விடியோ

0
1

பாம்பு என்றால் படை நடுங்கும்.

ஆனால், நடுங்கிக்கொண்டிருந்த பாம்புகளை வெற்றிகரமாக மீட்டுள்ளார் இவர்.

மெக்.கென்னத் என்ற இந்நபர் ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார்.

விவசாயம் இவர் தொழில். பாம்பு பிடிப்பது இவர் பொழுதுபோக்குகளில் ஒன்று.

நண்பர் ஒருவரின் வயலை பார்வையிட சென்றிருந்தார்.

அங்கு தண்ணீர் இல்லாத போர்வெல் குழியில் 5 பாம்புகள் சிக்கி கொண்டிருந்ததை பார்த்தார்.

உடனடியாக அக்கிணற்றில் இறங்கி பாம்புக்குட்டிகளை மீட்டார்.

கிணற்றில் இறங்கி மெக்கென்னத்  பாம்புகளை மீட்கும் காட்சி வைரலாக பரவி வருகிறது.

5 LUCKY SNAKES RESCUED FROM 6M WELLThese lucky snakes escaped a long and painful death from starvation when I rescued them from a 6m well. From the top I could see one snake at the bottom moving around in my beam of light. Once at the bottom I discovered it to be a mulga snake along with 4 more Western Brown's! I had to get off the winch hook quickly as two of the browns were advancing towards me mock striking as part of their defensive behaviour. I was in little danger though, as this behaviour is mostly bluff. Furthermore; brown snakes of this size only have very small fangs (under 2mm) which wouldn't have been able to penetrate my boots/ long pants. All snakes were fit for release and relocated clear of the well to continue their snakey lives. YOU CAN CHECK OUT PHOTOS OF TWO OF THE WESTERN BROWNS IN TOMORROW NIGHTS POST. PUBLIC SAFETY NOTICE: As a Firefighter I hold vertical and confined space rescue qualifications. I am also qualified and experienced in venomous snake handling. Please don't attempt anything like this without holding the relevant training, experience and qualifications. SPECIAL THANKS TO: mates Josh and Ryan who assisted with the rescue from above and captured this footage!Disclaimer: This video is exclusively managed by Caters News. To license or use in a commercial player please contact video@catersnews.com oraus@catersnews.com or call +44 121 616 1100 / +61 (0)2 8068 4248

Ross McGibbon Reptile Photographyさんの投稿 2017年7月2日(日)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here