அமெரிக்க ஓபன் டென்னிஸ்! ஸ்லோன் ஸ்டீபன்ஸ் அதிரடி வெற்றி!!

0
0
அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் வெற்றிபெற்று கோப்பையை வென்றார்.
நியூயார்க்கில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டி நடைபெற்றது.
அமெரிக்காவை சேர்ந்த மேடிசன் கீஸ், ஸ்டீபன்ஸ் இருவரும் மோதினர்.
இப்போட்டியின் அரையிறுதியில் மூத்த வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் தோல்வியுற்றார்.
அவரை வெற்றிகொன்ற ஸ்டீபன்ஸ் இறுதிச்சுற்றுக்கு வந்தார்.
இவ்விரு வீராங்கனைகளுமே கிராண்ட்ஸ்லாம் கவுர பட்டத்தை தரும் இறுதிச்சுற்றில் முதன்முறையாக நுழைந்துள்ளனர்.
எனவே, போட்டி விறுவிறுப்பாக நடந்தது.
நேட் செட் கணக்கில் மேடிசன் கீஸை வீழ்த்தி ஸ்டீபன்ஸ் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்திற்கு சொந்தக்காரி ஆனார்.
முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் பெற்ற ஸ்டீபன்ஸ் இரண்டாவது செட்டையும் மேடிசன் புள்ளியை எட்டாத வண்ணம் ஆதிக்கம் செலுத்தி 6-0 என்று தக்கவைத்து நேரடி செட்களில் வென்றார்.
https://twitter.com/usopen/status/906632799989456896
2002க்கு பின்னர் வில்லியம்ஸ் சகோதரிகள் அல்லாது முதல் கிரான்ட்ஸ்லாம் பட்டம் வென்ற் வீராங்கனை என்ற பெயரையும் ஸ்டீபன்ஸ் பெற்று உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here