‘கங்கனா ரணாவத்’ நடிக்கும் ‘சிம்ரன்’ படத்தின் ட்ரெய்லர்..!

பாலிவுட் சினிமாவில் கங்கனா ரணாவத்-ன் நடிப்பை ரசிக்க ஒரு தனி கூட்டமுண்டு. அந்த வகையில் தற்போது வெளியாகவுள்ள சிம்ரன் படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தின் கதை மிக அழுத்தமான திரைக்கதையில் கூறப்பட்டுள்ளதால், படமும் விற்பனையில் நல்ல இடத்தை பிடிக்கும் என்று
எதிர்பார்க்கிறார்கள்.

கங்கனா ரணாவத் நடிப்புக்கு இந்த படம் நல்ல பேரை வாங்கித்தரும் என்கிறார்கள். இம்மாதம் 22ம் தேதி படம் திரைக்கு வருகிறது.

Related Topics : Cinema News

 

About the author

Related

JOIN THE DISCUSSION