மத்திய அமைச்சர் மீது செருப்பு வீச்சு – விடியோ

0
0

மத்திய அமைச்சர் மீது வாலிபர் ஒருவர் செருப்பு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் பாவ்நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது.

மத்திய போக்குவரத்து துறை இணையமைச்சர் மன்சுக் மண்டாவியா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க பாவ்நகர் மாவட்டம் வலபிபுரா நகருக்கு சென்றார்.

நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் வந்துகொண்டிருந்தபோது பட்டேல் சமூகத்தினருக்கு எதிரானவர் அமைச்சர் என்று இளைஞர் ஒருவர் கோஷமிட்டார்.
தனது ஷூவை கழற்றி அமைச்சர் மீது வீசினார்.

அந்த இளைஞரை போலீசார் கைதுசெய்தனர்.
அவரை விட்டுவிடுமாறு அமைச்சர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here