சத்யா டிரைலர்! சிவகார்த்திகேயன் ரிலீஸ்!!

0
0

சிபி ராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் சத்யா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

நடிகர் சிபி ராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் சத்யா.

இப்படத்தலைப்பை கமலஹாசன் இவருக்கு வழங்கியுள்ளார்.

கிரைம் த்ரிலரான இந்த படத்தின் டிரைலரை சிவகார்த்திகேயன் வெளியிடுவார் என்று சிபிராஜ், வீடியோ மூலம் சொல்லியிருந்தார்.

அதன்படி வெள்ளிக்கிழமை மாலை 5மணிக்கு  நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்தின் டிரைலரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here