சமுத்ரகனி பிசியோ பிசி..! தொண்டன் வெற்றியால் தொடரும் வாய்ப்புகள்..!

0
0

சமுத்ரகனி தனது சமூக அக்கறை உள்ள கருத்துக்களால் சினிமாவில் ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். தொண்டன் கமர்சியலாக வெற்றி பெற்றுள்ளதை அடுத்து அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.

விஐபி-2ல் அப்பாவாக நடித்து முடித்துள்ள சமுத்ரகனி பிர்யதர்ஷன் இயக்கத்தில் மகேஷிண்டே பிரதிகாரம் என்ற மலையாள படத்தின்  தமிழ் உருவாக்கம் தற்போது நடந்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தென்காசி பகுதிகளில் நடந்து வருகிறது.

இந்த படத்திற்கு பின்னர் தாம்ரா இயக்கம் ஆண் தேவதைகள் படத்தில் நடிக்க உள்ளார். தொண்டன் வெற்றிக்கு பின்னர் அவர் ஹீரோவாக நடிக்க உள்ள ஆண் தேவதைகள் பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Topics : Cinema News

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here