சச்சின் டெண்டுல்கர் திரைப்படத்துக்கு வரவேற்பு

0
0

சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ‘சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்’.

தமிழில் வெளியாகியுள்ள இப்படத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இன்று 26ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
ஜேம்ஸ் எர்ஸ்கின் இப்படத்தை இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படம் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ரிலீசாகி உள்ளது.
சச்சின் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்,
அவர் கிரிக்கெட் வாழ்வின் உண்மை சம்பவங்கள் என்று படம் முழுவதும் விறுவிறுப்பு காட்சிகள்  உள்ளன.

இந்தப்படத்திற்கு ஒடிஷா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் வரிவிலக்கு அளித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here