தட்டுத்தடுமாறி பள்ளி செல்லும் குழந்தைகள்! விடியோ!!

தட்டுத்தடுமாறி பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளின் விடியோ முகநூலில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சில தினங்களாக மழை பெய்தது.

அறந்தாங்கி தாலுக்கா, இராஜேந்திரபுரம் தெற்கு முஸ்லிம் குடியிருப்பு பகுதி முழுவதும் மழையால் நீரும் சேறுமாக சாலைகள் காட்சியளிக்கின்றன.

அவற்றின் வழியாக தட்டுத்தடுமாறி குழந்தைகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

சிதையும் பஞ்சாய்த்து பகுதிகள் . அவசர காலத்தில் கூட செயல்பட தலைமை இல்லா அவலம் இது புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுக்கா, இராஜேந்திரபுரம் தெற்க்கு முஸ்லீம் குடியிருப்பில் உபயோகப்படுத்தும் சாலைகளின் நிலை இப்படி உள்ளது நடந்து செல்லும் பள்ளிக்குழந்தைகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கும் பெரும் இடையூராக இருக்கிறது

โพสต์โดย ரைட் நியூஸ் บน 11 สิงหาคม 2017

About the author

Related

JOIN THE DISCUSSION