மகளையே பலாத்காரம் செய்த ராம் ரஹீம்…..!

0
0

ராம் ரஹீம் சிங் சாமியாரும், நடிகருமான இவர் தனது வளர்ப்பு மகளுடன் உறவு வைத்துக் கொண்டதாக அவரின் மருமகனே தெரிவித்துள்ளார்.

பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ராம் ரஹீம் சிங் மீது அவரது வளர்ப்பு மகள் ஹனி ப்ரீத் இன்சானின் கணவர் விஷ்வாஸ் குப்தா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

விஷ்வாஸ் குப்தா கூறுகையில்:

நான் ராம் ரஹீம் சிங்கின் ஆதரவாளராக இருந்தேன். எனக்கும் அவரது வளர்ப்பு மகள் ஹனி ப்ரீத் இன்சானுக்கும் 1999-ம் ஆண்டு ராம் ரஹீம் சிங் திருமணம் செய்து வைத்தார்.

திருமணமாகி சில ஆண்டுகளுக்குப் பிறகு எங்களை பிரித்துவிட்டார். அதன் பின் நான் பாபா ராம் ரஹீம் சிங்கை பார்க்க அவரது பாதாள அறைக்கு சென்றேன். அப்போது என் மனைவியும் அவரும் உறவு வைத்ததை பார்த்தேன் என்று விஷ்வாஸ் குப்தா கூறினார்.

இப்போதான் அவர் ஒரு பலாத்காரத்துக்கு தண்டனை வாங்கினார். இதையும் சேர்த்திருந்தால் கொஞ்சம் கூடுதலா தண்டனை கிடைத்திருக்குமே விஷ்வாஸ் குப்தா என்று விஷ்வாசின் நண்பர்கள் கூறுகிறார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here