கேன்சரை குணமாக்க புதிய சிகிச்சை அறிமுகம்!

0
0

புற்றுநோய்க்கு புதிய சிகிச்சையாக புரோட்டான் தெரபி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உணவுப்பாதையில் ஏற்படும் புற்றுநோயை குணப்படுத்துவதில் இச்சிகிச்சை முன்னணி வகிக்கிறது.
வட அமெரிக்காவில் உள்ளது சர்வதேச பார்ட்டிக்கிள் தெரபி கூட்டமைப்பு.


இந்த அமைப்பின் சார்பில் புரோட்டான் தெரபி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புரோட்டான் கற்றைகளை கேன்சர் திசுக்கள் மீது செலுத்தி புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இச்சிகிச்சை கிமோதெரபி, ஆபரேஷன் ஆகியவற்றுடன் இணைந்தே மேற்கொள்ளப்படுகிறது.


இதனால் நோயாளி விரைவில் குணம் அடைகிறார். மேலும், ஆபரேஷனுக்குப்பின் இருதயம், நுரையீரல் பிரச்சனைகள் அவருக்கு வருவதில்லை.
தற்போது உணவுப்பாதையில் ஏற்படும் கேன்சர் மற்றும் 65வயதுக்கும் மேலானவர்களுக்கு ஏற்படும் நோய்களில் இச்சிகிச்சை நல்ல பலனை தந்துவருகிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மயோ க்ளினிக், புரோட்டான் தெரபியை பிரபலப்படுத்தி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here