எப்படி இருந்த நான்! இப்படி ஆயிட்டேன்!!

0
0

ஐரோப்பாவை சேர்ந்த பமீலா ஹண்ட் ஒல்லிக்குச்சி என தோழிகளால் கேலி செய்யப்பட்டவர்.

இப்போது அவரை பார்த்தால் குத்துச்சண்டை வீரரை போல் காட்சியளிக்கிறார்.

இது எப்படி சாத்தியம் என்றால் முட்டைகளை சுட்டிக்காட்டுகிறார்.

அதிகமில்லை ஜெண்டில்மேன்.

தினமும் 30 சாப்பிடுவேன். அதுவும் வெள்ளைக்கரு மட்டும்தான் என்கிறார்.

லண்டனை சேர்ந்த பமீலாவுக்கு 2012ல் விவாகரத்தானது.

ஸ்பெயினுக்கு சென்று ஜிம் மாஸ்டரான தனது காதலருடன் சேர்ந்து வாழ துவங்கினார்.

ஒருநாள் உங்களைப்போன்று உடல்வாகு எனக்கும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று காதலர் ரேஹக்டனிடம் கேட்டார்.

அன்றுமுதலே பமீலாவுக்கு பயிற்சி தொடங்கியது.

தினமும் 30முட்டை வெள்ளைக்கருவுடன் வாழைப்பழ புரோட்டின் பவுடர் சேர்த்து சாப்பிடுகிறார். பின்னர் கொஞ்சம் சிக்கன். சாலட். 

இதுதான் பமீலாவின் தினசரி உணவு.

தற்போது 53வயதாகும் இவர் சிக்ஸ் பேக் வீரரை போன்று காணப்படுகிறார்.

கணவரும் ,மனைவியும் சேர்ந்து உடல்நல ஆலோசனைகள்,  உடற்பயிற்சி கூடங்களை ஸ்பெயின் முழுவதும் துவக்கி நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here