வம்பை விலைக்கு வாங்கவைத்த வயாக்ரா!

0
1

தாய்லாந்து: வயாக்ரா மாத்திரைகளை கூடுதலாக எடுத்துக்கொண்ட வாலிபர் நிர்வாணமாக விமான நிலையத்தில் நடனமாடினார்.
தாய்லாந்தில் உள்ள புக்கெட் சர்வதேச விமான நிலையத்தில் இப்பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
தாய்லாந்தை சேர்ந்தவர் ஸ்டீவ்சோ(27). சுற்றுலாப்பயணமாக தாய்லாந்து செல்ல திட்டமிட்டிருந்தார்.


அங்கே பெண்களுடன் உல்லாசமாக இருக்கவேண்டும் என்பதற்காக வயாக்ரா மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார்.
இதனால் மனநலம் பாதிக்கப்பட்டு தனது உடலில் உள்ள ஆடைகள் அனைத்தையும் கழட்டி பைத்தியக்காரர் போன்று விமான நிலையத்தை சுற்றிவந்தார்.


விமானநிலையத்தில் இருந்த கடைகளை அவர் சேதப்படுத்தினார்.
அவரை 6போலீசார் சுற்றிவளைத்து மடக்கிப்பிடித்தனர்.

மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்குப்பின் தனது தவறை ஒப்புக்கொண்டார் ஸ்டீவ்சோ. தன்னால் நேர்ந்த அசம்பாவிதத்துக்கு அவர் மன்னிப்பு கோரினார். பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியதற்கு உரிய இழப்பீடு தரவும் அவர் ஒப்புக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here