சென்னை நர்சுகளுக்கு லண்டனில் வாய்ப்பு!!

0
0

லண்டன்:நர்ஸ்களுக்கு தமிழக அரசு ஊதிய உயர்வு அளித்து பாதுகாக்க தவறிவருகிறது. ஆனால், அவர்களுக்கு பணிவாய்ப்பு வழங்க இங்கிலாந்து தயாராகி வருகிறது.
இங்கிலாந்து நாட்டில் மருத்துவமனைகளில் போதிய அளவு செவிலியர்கள் இல்லை.
இந்தியாவில் இருந்து சுமார் 5ஆயிரம் நர்ஸ்களை வேலைக்கு அமர்த்த அந்நாடு திட்டமிட்டுள்ளது.


தற்போது காலியாகவுள்ள 35ஆயிரம் பணியிடங்களை படிப்படியாக முழுமையாக நிரப்பப்பட உள்ளது.
இந்தியாவில் நர்ஸ் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு இங்கிலாந்தில் இண்டர்ன்ஷிப் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.


இந்தியா, பிலிப்பைன்ஸ் நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு சலுகை கட்டணத்தில் நர்சிங் கல்லூரிகளில் கற்பிக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது.


இங்கிலாந்தில் 40 ஆயிரம் செவிலியர் பணிக்கான இடங்கள் காலியாகி உள்ளது, இப்போதைய நடவடிக்கையானது இடைவெளியை மூடிமறைக்கத்தான் உதவும் என்று இங்கிலாந்தின் ராயல் நர்சிங் கல்லூரி தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here