ரூ.10கோடி மதிப்புள்ள ஓட்கா கொள்ளை!

0
0

கோபைன்: உலகில் மிகவும் அதிக விலையுள்ள ஓட்கா பானம் டானிஷ் நாட்டில் பாதுகாக்கப்பட்டு வந்தது.

அந்த பானம் 3கிலோ தங்கம், வைரம், வெள்ளியினால் ஆன பாட்டிலில் இருந்தது.

அந்த பாட்டில் ரஷ்ய அதிபருக்கு அமெரிக்க அதிபர் பரிசாக வழங்கியது.  பாட்டிலின் மூடியில் கழுகுகள் பறப்பது போன்று அமைக்கப்பட்டிருக்கும்.  அதில் வைரங்கள் பதிக்கப்பட்டிருந்தன.

இந்த ஓட்கா பாட்டில்  கோபைன்கேகம் நகரில் உள்ள கபே பார் 32ல் பாதுகாக்கப்பட்டு வந்தது.

கடந்த ஆறுமாதங்களாகத்தான் இந்த பாரில்  ஓட்கா பாட்டில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

காட்சிப்பொருளாக வைக்கப்பட்டிருந்த அந்த ஓல்கா பாட்டிலை தொப்பி, முகமூடி அணிந்துவந்த நபர் திருடிச்செல்லும் காட்சி அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது.

இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here