அமெரிக்காவில் வசித்துவரும் குண்டு தம்பதி!

0
1

அமெரிக்கா: அமெரிக்காவில் வசித்துவரும் குண்டு தம்பதிகள் எடைகுறைக்கும் அறுவை சிகிச்சைகளை இணைந்தே மேற்கொண்டு வருகின்றனர்.
மிசோரி மாகாணத்தில் உள்ள ஹஸ்டன் நகரில் வசித்து வரும் தம்பதி லீ(43). ரினா(39).


இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் எடைகுறைக்கும் ஆலோசனை மையத்தில் சந்தித்துக்கொண்டனர்.
இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்துகொண்டனர்.
லீ 317கிலோ எடையுடன் உள்ளார். ரினா 267கிலோ எடை உள்ளார்.


இருவரையும் பராமரிக்கவே 4வேலைக்காரர்களை நியமித்துள்ளனர்.
இத்தம்பதியை பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் தற்போதுள்ள எடையில் பாதியாக குறைந்தால்தான் நீண்டநாள் வாழலாம் என எச்சரித்தனர்.


அதனைத்தொடர்ந்து இருவருக்கும் டெக்சாஸ் நகரில் உள்ள பிரபல மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here