பாதுகாப்பு அமைச்சரின் துணிச்சல் பயணம்!

0
1

கொல்கத்தா: கடந்த இரு தினங்களாக நாட்டின் கடற்கரை  பகுதிகளில் ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்து ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு நடத்தி வருகிறார்.

மேற்கு கடற்கரைப்பகுதியில் ஆய்வு முடித்து கொல்கத்தாவில் அவர் விமானம் தாங்கி போர்க்கப்பலில் ஆய்வுகள் மேற்கொண்டார்.

கடற்படை அட்மிரல் சுனில் லன்பா, துணை அட்மிரல் கிரிஷ் லுத்ரா ஆகியோர் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அமைச்சருடன் கலந்துரையாடினர்.

மிக்29கே போர்விமானத்திலும் அமைச்சர் ஆய்வு செய்தார்.

இரவு நேரத்தில் ஆகாயம், நிலம், நீர் பரப்புகளில் பாதுகாப்பு பணிகளை ஆய்வுசெய்தார்.

நாட்டின் எல்லைகளை  24மணிநேரமும் கண்காணித்துவரும் வீரர்களை அமைச்சர் பாராட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here