மாணவியிடம் சில்மிஷம்: பேராசிரியர் முகத்தில் மைவீச்சு

0
2

நாக்பூர் கல்லூரி பேராசிரியர் முகத்தில் சிவசேனா தொண்டர்கள் கருப்புமை பூசி எதிர்ப்பு தெரிவித்தனர்.

நாக்பூரில் உள்ள தர்மபீட பாலிடெக்னிக் கல்லூரியில் தேர்வுகள் நடந்து வருகின்றன.
அதில் தேர்வு கண்காணிப்பாளராக அமித்கன்வீர் என்ற பேராசிரியர் பணியாற்றி வருகிறார்.

கடந்த 13ம் தேதி தேர்வு எழுதவந்த மாணவியிடம் அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இவ்விபரம் தெரியவந்த சிவசேனா அமைப்பினர் அதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

இன்று கல்லூரிவந்த அவர் முகத்தில் கருப்பு மை பூசி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இச்சம்பவம் கல்லூரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here