தாயின் கண் எதிரே மகன் பலி! – பகீர் விடியோ

0
0

சாலையை கடக்க முயன்ற சிறுவன் மோட்டார் சைக்கிள் மோதி இறந்தான்.
தெலங்கானா மாநிலம் கரீம்நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது.


7வயது சிறுவன் தனது தாய் மற்றும் சகோதரியுடன் விசாகப்பட்டிணம் செல்ல வந்துகொண்டிருந்தான்.
ரயில்நிலையம் செல்ல அவனது தாய் அங்குவந்த ஆட்டோவை நிறுத்தினார்.
ஆட்டோவில் முதலில் ஏற நினைத்த அச்சிறுவன் வேகமாக சாலையை கடந்தான்.


அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் சிறுவன் மீது மோதியது.
அச்சிறுவன் சிறிது தூரம் இழுத்துச்செல்லப்பட்டு சாலையோரம் விழுந்தான்.
பலத்த காயமேற்பட்டு இறந்தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here